Advertisement
Australia cricket: Cricket News & Match Updates
Advertisement
நியூசிலாந்து தொடரிலிருந்து விலகிய டேவிட் வார்னர்!
ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. அதிலும் முதல் போட்டியில் கடைசி பந்தில் இலக்கை எட்டிய ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றிபெற்றது.
அதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 174 ரன்களுக்கே ஆல் அவுட்டான ஆஸ்திரேலிய அணி, அதன்பின் விளையாடிய நியூசிலாந்து அணியை 102 ரன்களுக்கு சுருட்டியதுடன், 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 நாளை ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது. Read More...
NZ Vs AUS Australia Cricket David Warner Tamil Cricket News Indian Premier League 2024 Cricket Australia
Related Cricket News for Australia cricket - Tesst
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்?
நடப்பு நியூசிலாந்து டி20 தொடரில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும் என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs AUS: டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்பென்சர் ஜான்சனுக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக நியூசிலாந்து தொடரிலிருந்து விலகிய மார்கஸ் ஸ்டொய்னிஸுக்கு மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்து தொடரிலிருந்து விலகினார் மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்து டி20 தொஇடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
David Warner Retires From One-Day Cricket Ahead Of Test Farewell
Dynamic Australian opener David Warner called time Monday on one-day international cricket ahead of his farewell Test against Pakistan this week, but kept the door open to play the 2025 Champions Trophy if needed.
By AFP News • 2 years ago
‘Absolutely Not’: Mitchell Marsh Says On Reports He Will Open In Tests After Warner Quits
Mitchell Marsh: Australia middle-order batsman, Mitchell Marsh has firmly made it clear that he has no interest in taking on the role of an opener after David Warner eventually retires.
By IANS News • 2 years ago
சாம்பியன் பட்டம் வென்ற ஆஸி அணிக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பையில் முதல் முறை; விக்கெட் இன்றி இன்னிங்ஸை முடித்த ஸ்டார்க்!
உலகக் கோப்பைகளில் தொடர்ச்சியாக குறைந்தது ஒரு விக்கெட்டை எடுத்த வீரர் என்ற மிட்செல் ஸ்டார்கின் தனித்துவமான உலக சாதனை இப்போட்டியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Cricket World Cup 2023: Pat Cummins Factfile
Australian captain and fast bowler Pat Cummins made his Test debut at just 18 but his career has often stalled due to back injuries. Check out the factfile on Australia captain Pat Cummins ahead of the Cricket World Cup 2023.
By AFP News • 2 years ago
Cricket World Cup 2023: Team Australia Factfile
Australia Cricket team under the leadership of Pat Cummins will start their ICC Cricket World Cup 2023 Campaign against host India on 8th Oct. Cricketnmore brings to you team Australia's factfile
By AFP News • 2 years ago
कौन है ये आरोन हार्डी ? बिना इंटरनेशनल क्रिकेट खेले ही ऑस्ट्रेलिया ने दे दिया वर्ल्ड कप का टिकट
ऑस्ट्रेलिया ने आगामी वनडे वर्ल्ड कप से पहले एक 24 वर्षीय खिलाड़ी को अपनी टीम में शामिल कर लिया है। आरोन हार्डी नाम के इस खिलाड़ी ने अभी तक इंटरनेशनल डेब्यू तक नहीं किया है लेकिन इसे वर्ल्ड कप का टिकट मिल गया है।
By Shubham Sharma • 3 years ago
Cricket Tales: डॉक्टर टेस्ट क्रिकेटर जो अपने पेशे की वजह से एक टेस्ट खेलकर ही रिटायर हो गया
#CricketTales -ऑस्ट्रेलिया के जॉर्ज थॉमस, जो 27 साल की उम्र में रिटायर हुए- विक्टोरिया स्टेट के क्रिकेटर और एक टेस्ट खेले। उनके नाम के साथ जुड़ी सबसे अनोखी बात है उनका काम- वे मेडिकल डॉक्टर थे। डॉक्टर तो और भी क्रिकेटर रहे हैं पर जॉर्ज संभवत एकमात्र टेस्ट क्रिकेटर हैं जो गायनेकोलॉजिस्ट (स्त्री रोग विशेषज्ञ) थे।
By Charanpal Singh Sobti • 3 years ago
Three Key Battles In The Australia-India WTC Finale
Australia and India meet in the second World Test Championship final, at the Oval starting Wednesday, in a match worth $1.6 million to the winners and $800,000 to the runners-up.
By AFP News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement