Advertisement
Advertisement

Cricket news

ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன்!
Image Source: Google

ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன்!

By Bharathi Kannan May 21, 2024 • 13:32 PM View: 17

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல்  தொடரின் 17ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நாளை முதல் தொடங்கவுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றில் கேகேஆர், ராஜஸ்தான், ஹைதராபாத், ஆர்சிபி உள்ளிட்ட அணிகள் முன்னேறியுள்ள நிலையில் இத்தொடரின் நாக் அவுட் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி இன்று நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளதுடன், இரு அணிலும் அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Related Cricket News on Cricket news