Babar azam
பாபர் ஆசாமை க்ளீன் போல்டாக்கிய சிராஜ் - வைரலாகும் காணொளி!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த அப்துல்லா சபிக்கை 20 ரன்களில் முகமது சிராஜ் எல்பிடபிள்யு மூலம் வெளியேற்றினார். மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக்கை 36 ரன்களில் கேஎல்.ராகுல் மூலம் ஹர்திக் பாண்டியா வெளியேற்றினார்.
Related Cricket News on Babar azam
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தானை 191 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
போட்டியைவிட அதற்கான டிக்கெட்டுகளுக்கு அதிக அழுத்தம் உள்ளது - பாபர் ஆசாம்!
இந்தியா - பாகிஸ்தான் போட்டியைவிட, அதற்கான டிக்கெட்டுகளுக்கு அதிக அழுத்தம் உள்ளது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்துவேன் - ஷாஹின் அஃப்ரிடி!
5 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை முதல் முறையாக தோற்கடித்த பின் செஃல்பி எடுத்துக் கொள்ளலாம் என இந்திய ரசிகர்களிடம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி கூறியுள்ளார் ...
-
சாதனைகள் என்றால் ஒருநாள் உடைப்பதற்காக படைக்கபடுகின்றன- பாபர் ஆசாம்!
2017, 2021-இல் இந்தியாவை வீழ்த்தியது போல் இம்முறையும் எங்களால் அதை செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் இப்போட்டியில் களமிறங்க உள்ளோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
ரிஸ்வான், ஷபிக் ஆகியோரது பாட்னர்ஷிப் அணியின் வெற்றிக்கு உதவியது - பாபர் ஆசாம்!
ரிஸ்வான் மற்றும் ஷபிக் ஆகியோரது பாட்னர்ஷிப் எங்களது அணியின் வெற்றிக்கு உதவியது. எப்போதுமே பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று நம்புவன் நான் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
ரிஷ்வானும், ஷகிலும் ஆட்டத்தை எடுத்த விதம் சிறப்பானது - பாபர் ஆசாம்!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் வெற்றிபெற்ற பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், வெற்றிக்கு காரணமாக இருந்த ரிஸ்வான், ஷகில், ஹாரிஸ் ராவுஃப் ஆகியோரை பாராட்டியுள்ளார். ...
-
ஒருநாள் தரவரிசை: பாபர் ஆசாமை நெருங்கும் ஷுப்மன் கில்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான பேட்டர்கள் தரவரிசைப் பட்டியளில் பாகிஸ்தானின் பாபர் ஆசாம் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். ...
-
CWC 2023 Warm-Up Game: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
உலகக்கோப்பை 2023: இந்திய மண்ணில் சாதித்து காட்டுமா பாகிஸ்தான்?
கடந்த உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான் அணி இம்முறை கோப்பையை கைப்பற்றும் நோக்குடன் விளையாடவுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதில் பார்ப்போம். ...
-
பயிற்சி ஆட்டம்: ரிஸ்வான் அபார சதம்; பாபர், சகீல் அரைசதம் - நியூசிலாந்துக்கு 346 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 346 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: ஏழு ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்தடைந்த பாகிஸ்தான் அணி!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான அணி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ளது. ...
-
சாம்பியன்ஷிப் வெல்ல வேண்டும் என்பது மட்டும்தான் இலக்கு - பாபர் ஆசாம்!
என்னுடைய முதல் இந்திய பயணத்தில் சாம்பியன்ஷிப் வெல்ல வேண்டும் என்பது மட்டும்தான் இலக்காகவும் விருப்பமாகவும் இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
பாபர் ஆசாமிற்கு அபராதம் விதித்த காவல்துறை; விவரம் இதோ!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் சாலை விதிமுறைகளை மீறி வாகனத்தை வாகனத்தை ஓட்டியதால் காவதுறையின் அபராதத்திற்கு உள்ளாகியுள்ளார் என்ற செய்திகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ரோஹித், விராட் விட பாபர் ஆசாமின் பேட்டிங் தனித்துவமானது - கௌதம் கம்பீர்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் பேட்டிங் தீயாய் இருக்கும் என்று இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47