Sri lanka
பிசிசிஐ இம்பேக்ட் வீரர் விருதை வென்ற சஞ்சு சாம்சன்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நத்தின. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 61 ரன்களையும், திலக் வர்மா 49 ரன்களையும், சஞ்சு சாம்சன் 39 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர்.
இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்தா சமீரா, வநிந்து ஹசரங்கா, தசுன் ஷனகா, சரித் அசலங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா மற்றும் குசால் பெரேரா இணை ஆபாரமாக விளையாடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
Related Cricket News on Sri lanka
-
ஆசிய கோப்பை 2025: சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா!
இலங்கை அணிக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: அபிஷேக், திலக், சஞ்சு அதிரடி; இலங்கை அணிக்கு 203 டார்கெட்!
இலங்கை அணிக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 203 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டி வாய்ப்பை தக்கவைத்தது பாகிஸ்தான்!
இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இலங்கை, நியூசிலாந்து அணிகள் அறிவிப்பு!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ...
-
ZIM vs SL, 3rd T20I: கமில் மிஷாரா, குசால் மெண்டிஸ் அதிரடியில் தொடரை வென்றது இலங்கை!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. ...
-
ZIM vs SL, 2nd T20I: இலங்கையை பந்தாடி ஜிம்பாப்வே அபார வெற்றி!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs இலங்கை, இரண்டாவது டி20 போட்டி- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது ...
-
ZIM vs SL, 1st T20I: நிஷங்கா, கமிந்து அதிரடியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இலங்கை!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs இலங்கை, முதல் டி20 போட்டி- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஜிம்பாப்வே டி20 அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் டெய்லர்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணியில் அணுபவ வீரர் பிராண்டன் டெய்லருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
ZIM vs SL, 2nd ODI: நிஷங்கா, அசலங்கா அதிரடியில் தொடரை வென்றது இலங்கை!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த பிராண்டன் டெய்லர்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் மூலம் ஜிம்பாப்வேவின் பிராண்டன் கிங் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். ...
-
ஜிம்பாப்வே vs இலங்கை, முதல் ஒருநாள் போட்டி- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: இலங்கை அணியில் ஹசரங்காவுக்கு வாய்ப்பு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான சரித் அசலங்கா தலைமையில் 16 பேர் அடங்கிய இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47