Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Ban vs omn

T20 WC 2021 6th Match: Bangladesh beat Oman By 27 runs
Image Source: Google

டி20 உலகக்கோப்பை: ஓமனை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!

By Bharathi Kannan October 19, 2021 • 23:30 PM View: 442

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது தகுதிச்சுற்றுப் போட்டியில் வங்கதேசம் - ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி முகமது நைம், ஷாகிப் அல் ஹசன் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால், 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்களைச் சேர்த்தது. 

Related Cricket News on Ban vs omn