Brandon king
CWC 2023 Qualifiers: பூரன் அபார சதம்; நெதர்லாந்துக்கு இமாலய இலக்கு!
இந்தியாவில் இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் ஐசிசி்யின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 18ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க இவர்களது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களை தாண்டியது.
Related Cricket News on Brandon king
-
UAE v WI, 3rd ODI: யுஏஇ-யை வைட் வாஷ் செய்தது வெஸ்ட் இண்டீஸ்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றினர். ...
-
UAE v WI, 2nd ODI: யுஏஇ-யை வீழ்த்தி தொடரை வென்றது விண்டீஸ்!
யுஏஇ அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. ...
-
UAE vs WI, 2nd ODI: யுஏஇக்கு 307 ரன்களை இலக்காக நிர்ணயித்து விண்டீஸ்!
யுஏஇக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அண் 307 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WI vs UAE, 1st ODI: பிராண்டன் கிங் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
தகுதிச்சுற்று & யூஏஇ தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவ்ப்பு!
உலக கோப்பை குவாலிபயர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் நடக்கும் ஒருநாள் தொடரில் பங்கேற்கும் அணிகளை அறிவித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம். ...
-
SA vs WI, 3rd ODI: விண்டீஸை 260 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 260 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்க அணி. ...
-
சிபிஎல் 2022: மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது ஜமைக்கா தலாவாஸ்!
பார்போடாஸ் ராயல்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் இறுதிப் போட்டியில் ஜமைக்கா தலாவாஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
-
சிபிஎல் 2022: பிராண்டன் கிங் சதம் வீண்; கயானா வாரியர்ஸ் அபார வெற்றி!
ஜமைக்கா தலாவாஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
சிபிஎல் 2022: பார்போடாஸை வீழ்த்தியது ஜமைக்கா தலாவஸ்!
பார்போடாஸ் ராயல்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலாவஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
WI vs IND, 2nd T20I: இந்தியாவிற்கு பதிலடி கொடுத்தது வெஸ்ட் இண்டீஸ்!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs BAN, 2nd T20I: பாவல், கிங் அதிரடியில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
NED vs WI, 2nd ODI: பிராண்டன் கிங் அதிரடியில் விண்டீஸ் அசத்தல் வெற்றி!
நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
NED vs WI, 1st ODI: ஷாய் ஹோப் சதம்; நெதர்லாந்தை வீழ்த்தி விண்டீஸ் வெற்றி!
நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
WI vs ENG, 1st T20: ஹோல்டர் பந்துவீச்சில் மண்ணைக் கவ்வியது இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47