Charlotte edwards
கேப்டன் பொறுப்பை ஏற்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் - நாட் ஸ்கைவர் பிரண்ட்!
இங்கிலாந்து மகளிர் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததுடன் ஆஷஸ் தொடரையும் இழந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து மகளிர் அணி மீது விமர்சனங்களும் அதிகரித்தது.
இதனையடுத்து இங்கிலாந்து மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் லூயிஸ் விலகுவதாக அறிவித்த நிலையில், அவரைத்தொடர்ந்து இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டனாக கிட்டத்திட்ட 9ஆண்டுகளாக வழிநடத்தி வந்த ஹீதர் நைட்டும் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கடந்த 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்ட ஹீதர் நைட், 199 போட்டிகளில் இங்கிலாந்து அணியை வழிநடத்தியுள்ளார்.
Related Cricket News on Charlotte edwards
-
ஆர்சிபிக்கு எதிராக ஹர்மன்ப்ரீத் கவுர் விளையாடுவார் - சார்லோட் எட்வர்ட்ஸ் நம்பிக்கை!
காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடமல் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆர்சிபி அணிக்கெதிரான போட்டியில் களமிறங்குவார் என அந்த அணியின் பயிற்சியாளர் சார்லோட் எட்வர்ட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி வாய்ப்பை உதறிய கேரி கிரிஸ்டன்!
இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட விருப்பமில்லை என தென் ஆப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார். ...
-
WPL2023: மும்பை அணிக்கு பயிற்சியாளராக ஜூலன் கோஸ்வாமி, சார்லோட் எட்வர்ட்ஸ் நியமனம்!
இந்திய மகளிர் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜீலன் கோஸ்வாமி மகளிர் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸுக்கு சொந்தமான புதிய அணிக்கு ஆலோசகராகவும், பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47