Chennai super kings: Cricket News & Match Updates
டெஸ்ட் போட்டியில் காயமடைந்த பென் ஸ்டோக்ஸ்; ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா?
நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியான அணுகுமுறையில் விளையாடி முதல் போட்டியில் 267 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த நிலைமையில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் ஃபாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து மீண்டும் தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நாளில் மிரட்டலாக பந்து வீசி இங்கிலாந்தை 258 ரன்களை வெற்றிகரமாக துரத்த விடாமல் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வரலாற்றில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது.
அப்படி பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் இங்கிலாந்தின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முழங்கால் காயத்தை சந்தித்தார். அதனால் 2ஆவது இன்னிங்ஸில் 2 ஓவர்கள் மட்டுமே வீசிய அவர் ஃபீல்டிங் செய்யவும் தடுமாறியது இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்படுத்திய கலக்கத்தை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்தது என்றே கூறலாம். ஏனெனில் 2023 ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதியன்று தொடங்கும் நிலையில் 16.25 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட அவர் விளையாடாமல் போனால் அது சென்னை அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை சந்தேகமில்லை. Read More...
Related Cricket News for Chennai super kings - Tesst
क्रिकेटर मुकेश को पसंद आई अपने ही बिहार की दिव्या, हो गई सगाई
தற்போது முழு உடல் தகுதியை எட்டி இருக்கிறேன் - தீபக் சஹார்!
ஐபிஎல் 2023: தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறும் பென் ஸ்டோக்ஸ்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Ben Stokes Hints At Leaving IPL 2023 Early To Prepare Well For Ireland Test, Ashes
चेन्नई सुपर किंग्स के लिए आई बुरी खबर, 16.25 करोड़ रुपये का खिलाड़ी IPL 2023 से जल्दी लौट सकता है वापस
ஐபிஎல் 2023: காயத்திலிருந்து மீண்டார் தீபக் சஹார்!
एमएसडी वर्कशॉप में महिला क्रिकेटरों को किया गया प्रशिक्षित
Dhoni Trains Next Generation Of Women Cricketers At 'Cricket Clinic - MSD' Workshop
काइल जेमीसन की पीठ की होगी सर्जरी, आईपीएल से चूकने की संभावना
IPL 2023: This Will Be The Close Of MS Dhoni's Career With CSK, Says Matthew Hayden
IPL 2023: Moeen Ali Can Be A Good Captaincy Option For CSK, Says Parthiv Patel
IPL 2023: पार्थिव पटेल ने कहा, एमएस धोनी की जगह ये खिलाड़ी चेन्नई सुपर किंग्स की कप्तानी के लिए अच्छा विकल्प
ஐபிஎல் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோது போட்டிகளில் முழு அட்டவணை!
IPL 2023 के शेड्यूल की हुई घोषणा, धोनी और हार्दिक की टीम के बीच होगा पहला मैच, 28 मई को होगा फाइनल
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47