Advertisement
Chennai super kings: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2023: அனைத்து அணிகளின் புதுப்பிக்கப்பட்ட வீரர்களின் முழு விவரம்!
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசனுக்கான மினி வீரர்கள் ஏலம் கொச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான சாம் கரணை ரூ. ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. இதன் மூலம் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை சாம் கரண் படைத்துள்ளார் .
ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை மும்பை இந்தியன்ஸ் ரூ.17.50 கோடிக்கு வாங்கியது. இதன் மூலம் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 2ஆவது வீரர் எனும் பெருமையை கேமரூன் கிரீன் பெற்றுள்ளார். டெல்லி அணி ரூ.15 கோடி வரை கேமரூன் கிரீனை ஏலம் எடுக்க மல்லுக்கட்டியது. ஆனால் மும்பைஇந்தியன்ஸ் அந்த தொகையைவிட அதிக விலைக்கு ஏலம் எடுத்தது. Read More...
Tamil Cricket News Rajasthan Royals Royal Challengers Bangalore Mumbai Indians Chennai Super Kings IPL 2023 Auction IPL 2023
Related Cricket News for Chennai super kings - Tesst
5 प्रॉब्लम 1 सॉल्यूशन 'बेन स्टोक्स', मिस्टर IPL ने दिया इंग्लिश ऑलराउंडर पर बड़ा बयान
चेन्नई सुपर किंग्स ने बेन स्टोक्स को आईपीएल मिनी ऑक्शन में पूरे 16.25 करोड़ रुपये में खरीदा है।
By Nishant Rawat • 3 years ago
बेन स्टोक्स को CSK ने खरीदा, तो कैसा था धोनी का रिएक्शन? चेन्नई के सीईओ ने किया खुलासा
आईपीएल मिनी ऑक्शन 2023 में चेन्नई सुपरकिंग्स ने बेन स्टोक्स को खरीद लिया और अब सीएसके के सीईओ ने बताया है कि स्टोक्स की खरीद पर एमएस धोनी का क्या रिएक्शन था।
By Shubham Sharma • 3 years ago
Ben Stokes Can Replace M.S. Dhoni As Captain At CSK, Says Scott Styris
Former New Zealand cricketer Scott Styris sees the Chennai Super Kings' decision to buy England Test skipper and allrounder Ben Stokes in the Mini-Auction for the 2023 edition of the Indian Premier League (IPL) as an attempt to find a successor to skipper MS Dhoni.
By IANS News • 3 years ago
Don't Get Involved In Overseas Leagues, BCCI Tells Franchises Ahead Of IPL Auction: Report
The Board of Control for Cricket in India (BCCI) is unhappy with some Indian Premier League (IPL) franchises owning teams in foreign T20 leagues and playing in overseas leagues with common players.
By IANS News • 3 years ago
ஐபிஎல் 2023: சிஎஸ்கே அணி தக்கவைத்த & ஏலத்தில் வாங்கிய வீரர்களின் விவரம்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அஜிங்கியா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், கைல் ஜேமிசன் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
சேப்பாக்கில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் - அஜிங்கியா ரஹானே!
எதிர்வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IPL Mini Auction: Ben Stokes Structures Out Any Side Tremendously Well, Says Aaron Finch
With England Test captain Ben Stokes being acquired by four-time IPL champions Chennai Super Kings (CSK) for INR 16.25 crore in the IPL 2023 mini-auction in Kochi on Friday, Australia's T20 World Cup-winning captain Aaron Finch thinks the pace all-rounder is someone who can structure out any side tremendously well.
By IANS News • 3 years ago
आईपीएल नीलामी : सीएसके ने बेन स्टोक्स को 16.25 करोड़ रुपये में खरीदा
आईपीएल मिनी नीलामी 2023 में शुक्रवार को चेन्नई सुपर किंग्स (सीएसके) ने बेन स्टोक्स को 16.25 करोड़ रुपये में अपने नाम किया।
By IANS News • 3 years ago
IPL 2023, Mini-auction: Sam Curran Gets Highest-ever Bid, Sold To PBKS For 18.5 Cr; MI Get Green For 17.5 Cr
England all-rounder Sam Curran on Friday became the most expensive player in the Indian Premier League (IPL) history after Punjab Kings bought him for a whopping Rs 18.50 crore at the 2023 mini-auction of the cash-rich tournament.
By IANS News • 3 years ago
அனல் பறக்கும் ஐபிஎல் ஏலம்: வரலாறு நிகழ்த்திய சாம் கரண், காமரூன் க்ரீன்; சிஎஸ்கேவில் இணைந்த பென் ஸ்டோக்ஸ்!
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வரும் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.25 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
சிஎஸ்கேவிலிருந்து வெளியேறிய காரணத்தை உடைத்த ஜோஷுவா லிட்டில்!
சர்வதேச கிரிக்கெட்டில் 50 போட்டிகள் வரை விளையாடிய அனுபவம் கொண்ட தாம் நெட் பந்து வீச்சாளராக பணியாற்றும் அளவுக்கு எந்த வகையிலும் குறைந்து விடவில்லை என சிஎஸ்கேவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய ஜோஷுவா லிட்டில் அதிர்ச்சி தகவலை உடைத்து பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
आईपीएल नीलामी: सुरेश रैना ने मुज्तबा यूसुफ, समर्थ व्यास, अफगानिस्तान के अल्लाह मोहम्मद को अपनी शीर्ष अनकैप्ड पसंद के रूप में नामित किया
भारत और चेन्नई सुपर किंग्स के पूर्व क्रिकेटर सुरेश रैना ने जम्मू-कश्मीर के बाएं हाथ के तेज गेंदबाज मुज्तबा यूसुफ, सौराष्ट्र के बल्लेबाज समर्थ व्यास, अफगानिस्तान के 15 वर्षीय स्पिनर अल्लाह मोहम्मद को आगामी आईपीएल 2023 की खिलाड़ी नीलामी से अपने शीर्ष अनकैप्ड खिलाड़ी के रूप में नामित किया है जो शुक्रवार को कोच्चि में आयोजित किया जाएगा।
By IANS News • 3 years ago
IPL 2023 Auction: Suresh Raina Names Mujtaba Yousuf, Samarth Vyas, Afghanistan's Allah Mohammad As His Top Uncapped Picks
Former India and Chennai Super Kings cricketer Suresh Raina has named Jammu and Kashmir left-arm pacer Mujtaba Yousuf, Saurashtra batter Samarth Vyas, Afghanistan's 15-year-old spinner Allah Mohammad as his top uncapped picks from the upcoming IPL 2023 player auction, to be held in Kochi on Friday.
By IANS News • 3 years ago
சிஎஸ்கே இந்த இரண்டு வீரர்களை டார்கெட் செய்யும் - ராபின் உத்தப்பா உறுதி!
எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் மனிஷ் பாண்டே மற்றும் சாம் கரன் போன்ற வீரர்களை தேர்ந்தெடுப்பது தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திட்டம் என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement