County cricket
கவுண்டி கிரிக்கெட்: அறிமுக போட்டியில் சதமடித்து திலக் வர்மா சாதனை
Tilak Varma County Debut: எசெக்ஸ் அணிக்கு எதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஹாம்ஷையர் அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய திலக் வர்மா தனது முதல் இன்னிங்ஸில் சதமடித்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரின் 37ஆவது லீக் ஆட்டத்தில் எசெக்ஸ் மற்றும் ஹாம்ஷையர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. செல்ம்ஸ்ஃபோர்டு கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த எசெக்ஸ் அணியானது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
Related Cricket News on County cricket
-
கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடும் ருதுராஜ் கெய்க்வாட்
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வட் இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் தொடரில் யார்க்ஷயர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
கம்பேக் போட்டியில் சதமடித்து அசத்திய கேமரூன் க்ரீன்!
காயம் காரணமாக கடந்த சில மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் கேமரூன் க்ரீன் கம்பேக் போட்டியில் சதமடித்து மிரட்டியுள்ளார். ...
-
கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து விலகிய அஜிங்கியா ரஹானே!
கவுண்டி கிரிக்கெட் தொடரில் லிசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடிவரும் அஜிங்கியா ரஹானே காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
யுஸ்வேந்திர சஹால் அசத்தல் பந்துவீச்சு; வலிமையான முன்னிலையில் நார்தாம்டன்ஷைர்!
டெர்பிஷைர் அணிக்கு எதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் நார்த்தாம்டன்ஷைர் அணிக்காக விளையாடிய யுஸ்வேந்திர சஹால் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
கவுண்டி கிரிக்கெட் தொடரில் முதல் சதம்; சாய் சுதர்ஷனுக்கு குவியும் வாழ்த்துகள்!
நாட்டிங்ஹாம்ஷைர் அணிக்கு எதிரான கவுண்டி போட்டியில் சர்ரே அணிக்காக விளையாடிவரும் சாய் சுதர்ஷன் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் இவர் தான் - வெங்கடேஷ் ஐயர் ஓபன் டாக்!
விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோரில் தனக்கு மிகவும் பிடித்தமான வீரர் யார் என்பதை இந்திய வீரர் வெங்கடேஷ் ஐயர் தேர்வு செய்துள்ளார். ...
-
வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியைத் தழுவிய கிளாமோர்கன்; அசத்தலான கேட்சை பிடித்த ஜேம்ஸ் பிரேசி - வைரலாகும் காணொளி!
குளஸ்டர்ஷயர் அணிக்கு எதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இறுதிவரை போராடிய கிளாமோர்கன் அணி கடைசியில் விக்கெட்டை இழந்து போட்டியை சமந்துசெய்து சாதனை படைத்துள்ளது. ...
-
கவுண்டி கிரிக்கெட்டிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன்!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சர்ரே அணிக்காக தமிழக வீரர் சாய் சுதர்சன் 73 ரன்கள் சேர்த்து அசத்தி இருக்கிறார். ...
-
கவுண்டி சாம்பியன்ஷிப் 2023: சதமடித்து மிரட்டிய கருண் நாயர்; வைரலாகும் காணொளி!
சர்ரே அணிக்கெதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் நார்த்தாம்டன்ஷையர் அணிக்காக களமிறங்கிய இந்திய வீரர் கருண் நாயர் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
புஜாராவுக்கு தடைவிதித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்; ரசிகர்கள் அதிர்ச்சி!
சக வீரர்கள் நன்னடத்தையை மீறி நடந்து கொண்ட போது அதை கேப்டனாக புஜாரா கட்டுப்படுத்துவதற்கு தவறியதாலேயே இந்த தண்டனை விதிக்கப்படுவதாகவும் இங்கிலாந்து வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. ...
-
மீண்டும் நார்த்தாம்டஷையர் அணிக்காக விளையாடும் பிரித்வி ஷா!
2024 கவுண்டி சீசனில் நார்தாம்ப்டன்ஷையர் அணிக்காக பிரித்வி ஷா மீண்டும் விளையாடுவார் என்று அந்த அணியின் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது ...
-
இங்கிலாந்து கவுண்டி அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு!
இங்கிலாந்தின் பிரபல கவுண்டி அணிகளில் ஒன்றான சர்ரே அணி, தமிழக வீரர் சாய் சுதர்சனை தங்கள் அணியில் இணைத்துக்கொண்டுள்ளது. ...
-
கவுண்டி கிரிக்கெட்: இரட்டை சதமடித்து மாஸ் காட்டிய பிரித்வி ஷா; குவியும் பாராட்டு!
கவுண்டி கிரிக்கெட் தொடரில் நார்த்தாம்டன்ஷையர் அணிக்கெதிரான அணிக்காக விளையாடிவரும் இந்திய வீரர் பிரித்வி ஷா இன்று நடைபெற்ற போட்டியில் இரட்டை சதமடித்து அசத்தினார். ...
-
கவுண்டி கிரிக்கெட்: சதமடித்து அசத்திய சட்டேஷ்வர் புஜாரா!
கவுண்டி கிரிக்கெட் தொடரில் சசெக்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய வீரர் சட்டேஷ்வர் புஜாரா சதமடித்து அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47