Cricket new zealand
SL vs NZ: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியில் தோல்வியுற்ற அந்த அணி 2ஆவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய போராடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ் தொடருக்கு பின்னர் அந்த அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் ஆட உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாம்பியனான நியூசிலாந்து அணி இந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
Related Cricket News on Cricket new zealand
-
வீரர், வீராங்கனைகளுக்கு சம ஊதியம் - நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு குவியும் பாராட்டு!
நியூசிலாந்து அணிக்காக விளையாடும் வீரர், வீராங்கனைகளுக்குச் சம ஊதியம் அளிக்கவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47