Csk vs mi pitch report
Advertisement
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
By
Bharathi Kannan
March 22, 2025 • 20:55 PM View: 292
Chennai Super Kings vs Mumbai Indians Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்று முதல் கோலாகலமாக தொடங்கிவுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் முதல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இரண்டு அணிகளான ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டியானது நாளை சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் விளையாடவுள்ளனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
TAGS
CSK Vs MI MI Vs CSK Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI உத்தேச லெவன் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2025 Tamil Cricket News CSK vs MI Head-to-Head CSK Vs MI Pitch Report CSK Vs MI Dream11 Team CSK Vs
Advertisement
Related Cricket News on Csk vs mi pitch report
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement