Dp world ilt20
Advertisement
ஐஎல்டி20 2024: தீக்ஷனா சுழலில் 104 ரன்களுக்கு சுருண்டது துபாய் கேப்பிட்டல்ஸ்!
By
Bharathi Kannan
January 29, 2024 • 21:49 PM View: 394
ஐஎல்டி20 லீக் தொடரின் 2ஆவது வீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் - ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு டேவிட் வார்னர் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குர்பாஸ் 9 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த பென் டங்கும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார்.
TAGS
SW Vs DC Maheesh Theekshana Daniel Sams Tamil Cricket News World ILT20 2024 International League T20
Advertisement
Related Cricket News on Dp world ilt20
Advertisement
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
Advertisement