Graeme smith
தென் ஆப்பிரிக்க அணியின் காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வருவோம் - கிரேம் ஸ்மித்!
ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. மேற்கொண்டு இத்தொடருக்க அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர்.
Related Cricket News on Graeme smith
-
ஜனவரி மாதம் தொடங்கும் எஸ்ஏ 20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் - கிரேம் ஸ்மித் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவின் உள்ளூர் டி20 லீக் தொடரான எஸ்ஏ 20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த ஆண்டு ஜனவாரி 9ஆம் தேதி தொடங்கும் என இத்தொடரின் கமிஷனர் கிரேம் ஸ்மித் அறிவித்துள்ளார். ...
-
எஸ்ஏ20 லீக் தொடரானது டி20 உலகக்கோப்பைக்கு உதவும் - கிரேம் ஸ்மித்!
தென் ஆப்பிரிக்க வீரர்களின் திறமையை தென் ஆப்பிரிக்க டி20 (எஸ்ஏ டி20) தொடரில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக அந்த டி20 லீக்கின் தலைவரும், முன்னாள் வீரருமான கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி சச்சினை மிஞ்சிவிட்டார் - கிரேம் ஸ்மித்!
தம்மைப் பொறுத்த வரை ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை இப்போதே விராட் கோலி மிஞ்சியுள்ளதாக முன்னாள் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவை தோற்கடிப்பது தென் ஆபிரிக்காவுக்கு கூடுதல் பலமாக இருக்கும் - கிரேம் ஸ்மித்!
ஐடன் மார்க்ரம், ஹென்றிச் கிளாசென், டேவிட் மில்லர் போன்ற அதிரடியாக விளையாடும் வீரர்களால் மற்ற அணிகளை காட்டிலும் இந்த உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவிடம் சரவெடியாக அடித்து நொறுக்கும் மிடில் ஆர்டர் இருப்பதாக முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணி விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது - கிரேம் ஸ்மித்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்துவதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவிற்கு ஒரு புத்துணர்ச்சி தேவைப்படுகிறது - கிரேம் ஸ்மித்!
ரோஹித் சர்மா ஒரு மிகச் சிறந்த வீரர் என்றாலும் கடந்த ஓராண்டுகளாக அவர் சிறப்பாக ஆடவில்லை என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரெம் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசிக்கு விநோத கோரிக்கையை வைத்த கிரேம் ஸ்மித்!
டெஸ்ட் போட்டிகளை இனி 6 அணிகள் மட்டுமே விளையாட வேண்டும் என தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் ஐசிசிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். ...
-
ராகுல் திவேத்தியாவுக்கு அட்வைஸ் வாழங்கிய கிரேம் ஸ்மித்!
ராகுல் திவேத்தியா ட்விட்டரில் கவனம் செலுத்துவதைவிட, தன்னுடைய திறமையை இன்னும் கூடுதலாக மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
புவனேஷ்வர் குமாரை பாராட்டிய கவாஸ்கர், ஸ்மித்!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இந்த நட்சத்திரம் இடம்பெற்றே ஆக வேண்டும் என்று கவாஸ்கர், கிரேம் ஸ்மித் கூறிவுள்ளனர். ...
-
ரிஷப் பந்த் கேப்டன்சியை பாராட்டிய கிரேம் ஸ்மித்!
ரிஷப் பந்த் கேப்டன்சி குறித்து ஆதரவு தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் அவரின் கேப்டன்சி குறித்து பாராட்டி பேசியுள்ளார். ...
-
சர்வதேச போட்டிகளில் கம்பேக் கொடுக்கும் ‘மிஸ்டர் 360’!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ‘மிஸ்டர் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24