Imran khan
ஜாம்பவான்கள் பாட்டியலில் இடம்பிடித்த பாட் கம்மின்ஸ்!
நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் க்ரீன் 23 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 174 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கிளென் பிலீப்ஸ், மேத் ஹென்றி ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் சோபிக்க தவறியதால் முதல் இன்னிங்ஸில் 179 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக கிளென் பிலீப்ஸ் 71 ரன்களையும், மேட் ஹென்றி 42 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லையன் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Related Cricket News on Imran khan
-
உலகக்கோப்பையை வென்றால் பாபர் ஆசாம் பிரதமராவார் - சுனில் கவாஸ்கர்!
இம்ரான் கானை போலவே பாகிஸ்தான் அணியின் தற்போதைய கேப்டன் பாபர் அசாம் அந்த நாட்டின் பிரதமராக வருவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் பிரதமர்!
உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான் அணிக்கு முன்னாள் அணி வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். ...
-
இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு; பாக். கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம்!
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. ...
-
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி குறித்து கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் விமர்சனம்!
பாகிஸ்தானில் நிலவி வரும் சூழலை முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் விமர்சனம் செய்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணிக்கு இம்ரான் கான் ஆறுதல்!
கிரிக்கெட் களத்தில் இதுபோன்ற ஏமாற்றங்கனை நானும் சந்தித்திருக்கின்றேன் என்று பாகிஸ்தான் அணிக்கு இம்ரான் கான் ஆறுதல் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தானுக்கு குவியும் பாராட்டுகள்!
இந்திய அணிக்கு எதிராக உலகக் கோப்பைப் போட்டியில் இதுதான் முதல் வெற்றி, மிகப்பெரிய வெற்றி, இந்தப் பயணம் தொடரட்டும் என்று பாகிஸ்தான் அணிக்கு பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா இருவரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24