Ind vs aus
IND vs AUS, 1st T20I: மேத்யூ வேட்டின் இறுதிநேர அதிரடி; இந்தியாவை வீழ்த்தியது ஆஸி!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அடுத்த மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இந்த தொடர் சிறப்பானதொரு பயிற்சியாக இத்தொடர் அமைந்துள்ளது.
இந்த தொடரின் முதல் ஆட்டம் மொகாலியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதனால் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கேஎல்ராகுல் இந்தியாவுக்காக ஆட்டத்தை தொடங்கினர். ரோகித், 11 ரன்கள் எடுத்து வெளியேற, அவரைத் தொடர்ந்து வந்த கோலி 2 ரன்களில் வெளியேறினார்.
Related Cricket News on Ind vs aus
-
IND vs AUS, 1st T20I: ஹர்திக் காட்டடி, ராகுல் அரைசதம்; ஆஸிக்கு 209 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்தியா vs ஆஸ்திரேலிய, முதல் டி20 - போட்டி முன்னோட்டம்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று மொஹாலியில் நடைபெறுகிறது. ...
-
இங்கு எந்த வீரருமே மிகச்சரியானவர்கள் அல்ல - கேஎல் ராகுல் காட்டம்!
ஒவ்வொரு வீரருக்கும் ஸ்ட்ரைக் ரேட் முக்கியம் தான். அதற்காக பயிற்சி மேற்கொள்வார்கள். ஆனால் எப்போதுமே அதே ஸ்ட்ரைக் ரேட்டில் தான் ஆட வேண்டும் என்று யாருமே எதிர்பார்க்கக்கூடாது என கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS: ராகுல் டிராவிட்டினை முந்தும் விராட் கோலி!
எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் இரண்டு மிகப்பெரிய சாதனைக்கு விராட் கோலி சொந்தக்காரராக மாறவுள்ளார். ...
-
தங்களுக்கு சவாலாக இருக்கப்போகும் இந்திய வீரர் குறித்து பாட் கம்மின்ஸ் ஓபன் டாக்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான தொடரில் விராட் கோலியை சமாளிப்பது மிகவும் கடினம் என பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 1st T20I: இந்தியா vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை மொஹாலியில் நடைபெறுகிறது. ...
-
IND vs AUS: ஆஸ்திரேலியா அணியில் அறிமுகமாகும் டிம் டேவிட்; காத்திருப்பில் ரசிகர்கள்!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி டிம் டேவிட்டிற்கு வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
கங்குலி தன்னை அணியில் சேர்த்தது குறித்து மனம் திறந்த ஹர்பஜன் சிங்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த தொடரில் தமக்கு வாய்ப்பளித்து அதில் தாம் சிறப்பாக செயல்பட தவறியிருந்தால் கங்குலின் கேப்டன்சிப் போயிருக்கும் என்று முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தற்போது தெரிவித்துள்ளார். ...
-
ருதுராஜ் கெய்க்வாட்டிற்கான வாய்ப்புகள் குறித்து பேசிய ராகுல் டிராவிட்!
ருதுராஜ் கெயிக்வாட்டிற்கு ஏன் வாய்ப்புகளே கொடுப்பதில்லை என்பது குறித்து தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மௌனம் கலைத்துள்ளார். ...
-
இந்திய அணியின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கிறது - மைக்கேல் வாகன் பாராட்டு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அண்டர் 19 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் சதமடித்த இந்திய வீரர் யாஷ் துல், இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகனின் பாராட்டைப் பெற்றுள்ளார். ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: ஆஸியை பந்தாடி சரித்திரம் படைத்தது இந்தியா!
அண்டர் 19 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
காமன்வெல்த் கிரிக்கெட் 2022: முதல் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா!
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெற்றுள்ள்ள டி20 கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் ஜூலை 29-ஆம் தேதி மோதுகின்றன. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸியை பந்தாடியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டம்!
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47