Ind vs aus
டி20 உலகக்கோப்பை: நிச்சயம் நான் பந்துவீசுவேன் - ஸ்டோய்னிஸ் நம்பிக்கை!
டி20 உலகக் கோப்பை போட்டியின் பிரதான சுற்று வரும் 24ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அதற்கு முன்பாக பயிற்சி ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் விளையாடி வருகின்றன. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்துக்கும் இடையிலான பயிற்சி ஆட்டத்தில் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியாவின் நாதன் எல்லிஸ் இரு பவுண்டரிகள் அடித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு 2ஆவது பயிற்சி ஆட்டம் நாளை அபுதாபியில் இந்திய அணிக்கு எதிராக நடக்கிறது. இந்திய அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பிளேயிங் லெவனில் விளையாடும் வீரர்களைத் தேர்வு செய்ய இந்திய அணிக்கு இந்தப் பயிற்சி ஆட்டங்கள் உதவும். இந்திய அணி முதல் ஆட்டமே பாகிஸ்தான் அணியுடன் மோத இருப்பதால், மிகுந்த கவனத்துடன் பிளேயிங் லெவனைத் தேர்வு செய்யும்.
Related Cricket News on Ind vs aus
-
தி அல்டிமேட் டெஸ்ட் தொடர்: முதலிடத்தை தட்டிச் சென்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பை!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 2020-21ஆம் ஆண்டில் நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரலாற்றின் சிறந்த தொடருக்கான ஐசிசி அங்கீகாரத்தை தட்டிச் சென்றது. ...
-
இந்திய அணி மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்த டிம் பெயின்!
இந்திய அணி குறித்து தன்னுடைய குற்றச்சாட்டிற்கு ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் விளக்கமளித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47