India capitals
ஐபிஎல் 2025: டெல்லி அணியுடன் இணைந்த ஃபாஃப் டூ பிளெசிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்!
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் இன்று முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இதில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
மேற்கொண்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது மே 24ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க இருந்தாலும் வெளிநாட்டு வீரர்கள் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Related Cricket News on India capitals
-
எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகும் மிட்செல் ஸ்டார்க்; டெல்லி அணிக்கு பின்னடைவு!
எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விலகிவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் விலகல்; முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது டெல்லி!
தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியா ஜேக் ஃபிரேசர் மெக்குர்கிற்கு பதிலாக முஸ்தஃபிசூர் ரஹ்மானை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸில் இணைந்த ஜஸ்பிரித் பும்ரா!
காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஜஸ்பிரித் பும்ரா, தற்போது காயத்தில் இருந்து மீண்டு மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று இணைந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ஹாரி புரூக்-க்கு தடை விதிக்கும் பிசிசிஐ - காரணம் என்ன?
ஹாரி புரூக் எந்தவொரு காயமும் இல்லாத சமயத்தில் இத்தொடரில் இருந்து விலகியதன் காரணமாக, இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க பிசிசிஐ தடை விதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: தொடரின் சில போட்டிகளை தவறவிடும் மூன்று இந்திய வீரர்கள்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சில போட்டிகளை தவறவிடும் மூன்று இந்திய வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2025: சில போட்டிகளை தவறவிடும் கேஎல் ராகுல்; காரணம் என்ன?
தனது குழந்தை பிறப்பின் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளை கேஎல் ராகுல் தவறவிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக அக்ஸர் படேல் நியமனம்?
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக அக்ஸர் படேல் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: ஹாரி புரூக்கிற்கு பதிலாக டெல்லி அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
ஐபிஎல் தொடரில் இருந்து ஹாரி புரூக் விலகியதை அடுத்து அவருக்கு பதில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம், ...
-
ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக ஹாரி புரூக் அறிவிப்பு!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாட இருந்த இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் தற்போது தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அலோசகராக கெவீன் பீட்டர்சன் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகராக இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
WPL 2025: மகளிர் பிரீமியர் லீக் 2025 தொடருக்கான அனைத்து அணிகளின் முழு விவரம்!
மகளிர் பிரிமியர் லீக் தொடரின் அடுத்த சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம் இன்று நடைபெற்று முடிந்த நிலையில் அனைத்து அணிகளின் முழு விவரங்களையும் இப்பதிவில் பார்ப்போம். ...
-
ரிஷப் பந்த் குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் உரிமையாளர் உருக்கமான பதிவு!
ஐபிஎல் ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீர்ர் ரிஷப் பந்தை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்ததை அடுத்து, அவர் முன்பு விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளர் பரத் ஜிண்டல் தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
ரிஷப் பந்த் நிச்சயம் 25-28 கோடிக்கு ஏலம் செல்வார் - ராபின் உத்தப்பா!
எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்த் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவர் என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
நான் தக்கவைக்கப் படாததற்கு பணம் காரணம் அல்ல - ரிஷப் பந்த்!
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து தான் விடுவிக்கப்பட்டதற்கு பணம் ஒரு காரணம் அல்ல என்று இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47