Instagram post
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விராட் கோலி தேவை - பிரையன் லாரா!
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பிசிசிஐ அதிகாரிகள் விராட் கோலியின் ஓய்வு முடிவை ஏற்க மறுத்ததுடன் அவரின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும் கேட்டுகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை விராட் கோலி இங்கிலாந்து தொடருக்கு முன் ஓய்வை அறிவித்தால் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
Related Cricket News on Instagram post
-
ஐபிஎல் 2025: சிஎஸ்கே-வில் இணைகிறாரா டெவால்ட் ப்ரீவிஸ்?
தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி பேட்டர் டெவால்ட் பிரீவிஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
இணையத்தில் வைரலாகும் ஜஸ்ப்ரித் பும்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவு!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த நிலையில், அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47