Advertisement
Ipl promo: Cricket News & Match Updates
Advertisement
தோனியின் விளம்பரத்தால் கிளம்பியது புதிய சர்ச்சை!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுபோல் சிஎஸ்கே அணி தோல்வி பெறுவது இதுவே முதல்முறை. இது அந்த அணியின் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது, ஐபிஎல் தொடருக்காக விளம்பரம் ஒன்றில் தோனி நடித்திருந்தார். அதில், பஸ் டிரைவரான தோனி, சாலையில் திடீரென பேருந்தை நிறுத்திவிட்டு, ஐபிஎல் தொடரை பார்ப்பது போல் காட்டப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பின்னர் பொதுமக்களும் ஒன்று சேர்ந்து ஐபிஎல் போட்டியை காண்பது போல் காட்டப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Ipl promo - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement