Jamie overton
ஐபிஎல் 2025: எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகிய ஆர்ச்சர், ஜேமி ஸ்மித், சாம் கரண்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இத்தொடரில் எஞ்சியிருந்த போட்டிகளை ஒருவாரம் ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி மே 17ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் லீக் சுற்று போட்டிகள் மே 27ஆம் தேதி வரையில், மே 29ஆம் தேதி முதல் பிளே ஆஃப் போட்டிகளும், ஜூன் 03அம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
Related Cricket News on Jamie overton
-
அசத்தலான கேட்சைப் பிடித்து அசரவைத்த லுங்கி இங்கிடி- வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
IND vs ENG, 4th T20I: ஹர்திக், ஷிவம் தூபே அரைசதம்; இங்கிலாந்துக்கு 182 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிபிஎல் 2024-25: ஃபின் ஆலனிற்கு மான்கட் எச்சரிக்கை கொடுத்த ஓவர்டன்; வைரலாகும் காணொளி!
அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸின் ஜேமி ஓவர்டன் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸின் ஃபின் ஆலன் இடையே மான்கட் சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட மோதல் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த ஜேமி ஓவர்டன்; வைரல் காணொளி!
நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான தி ஹண்ட்ரட் லீக் போட்டியில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி வீரர் ஜேமி ஓவர்டன் அடித்த 107 மீட்டர் சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி அபார வெற்றி!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 13: ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
ஹாபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs NZ, 3rd Test: சதத்தை தவறவிட்ட ஓவர்டன்; இங்கிலாந்து அபாரம்!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வெறும் 55 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் பேர்ஸ்டோவின் அதிரடி சதம் மற்றும் ஓவர்டனின் அபார பேட்டிங்கால் சரிவிலிருந்து மீண்டும் ஆதிக்கம் செலுத்துகிறது இங்கிலாந்து. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24