Jhulan goswami
AUSW vs INDW: 241 ரன்களில் டிக்ளர் செய்த ஆஸி., வலிமையான நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா!
ஆஸ்திரேலியா-இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி குயின்ஸ்லேண்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 377 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அலிசா ஹீலி - பெத் மூனி ஆகியோா் தொடக்கம் தந்தனர். இதில் மூனி 4 ரன்களிலும், ஹீலி 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் சிறப்பாக விளையாடிய எல்லிஸ் பெர்ரி அரைசதம் அடித்து அசத்தினார்.
Related Cricket News on Jhulan goswami
-
AUSW vs INDW: ஃபாலோ ஆனை தவிர்க்க போராடும் ஆஸி..!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை எடுத்துள்ளது. ...
-
AUSW vs INDW: ஆஸியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளிவைத்த இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47