Jordan cox
ENG vs ZIM: தொடரில் இருந்து விலகிய ஜோர்டன் காக்ஸ்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மே 22ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 13 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக கடந்தாண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது கயத்தை சந்தித்த பென் ஸ்டோக்ஸ் அதன்பின் 5 மாதங்களாக எந்தவொரு போட்டிகளிலும் பங்கேற்காமல் விலகி வந்தார். மேற்கொண்டு எந்தவொரு போட்டிகளிலும் விளையாடமால் அவர், தற்போது காயத்தில் இருந்து மீண்டடு இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on Jordan cox
-
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன் சேர்ப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிக்களில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் அறிமுக விக்கெட் கீப்பர் ஒல்லி ராபின்சன் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜோர்டன் காக்ஸ், ரெஹான் அஹ்மத் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் ஜோர்டன் காக்ஸ் மற்றும் ரெஹான் அஹ்மத் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
பாகிஸ்தானுக்கு எதிராக வாய்ப்பு கிடைக்காதது உண்மையில் ஏமாற்றம் அளித்தது- ஜோர்டன் காக்ஸ்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் வாய்ப்பு கிடைத்தது குறித்து அந்த அணியின் அறிமுக வீரர் ஜோர்டன் காக்ஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
தி ஹண்ட்ரட் 2024: ஸாம்பா, ஜோர்டன் அசத்தல்; ஓவல் இன்விசிபில் அபார வெற்றி!
லண்டன் ஸ்பிரிட் அணிக்கு எதிரான டி ஹண்ட்ரட் லீக் போட்டியில் ஓவல் இன்விசிபில் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
இலங்கை டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 14 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அபுதாபி டி10 லீக் : ஜோர்டன் காக்ஸ் அதிரடியில் பங்களா டைகர்ஸ் அசத்தல் வெற்றி!
டெக்கான் கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான அபுதாபி டி10 லீக் ஆட்டத்தில் பங்களா டைகர்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24