Advertisement
Mah vs mp: Cricket News & Match Updates
Advertisement
விஜய் ஹசாரே கோப்பை: கெய்க்வாட் சதத்தில் முதல் வெற்றியைப் பெற்றது மகாராஷ்டிரா!
விஜய் ஹசாரே கோப்பை உள்நாட்டு கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் எலைட் குரூப் டி-யில் மகாராஷ்டிரா அணி மத்திய பிரதேஷ், சட்டிஸ்கர், கேரளா, உத்தராகண்ட், சண்டிகர் அணிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது.
இதில் 20 வீரர்கள் கொண்ட மகாராஷ்டிரா அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்னொரு ஐபிஎல் நட்சத்திரம் ராகுல் திரிபாதி, இவர் சீனியர் என்றாலும் ருதுராஜுக்கு உதவியாக துணை கேப்டன் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மத்தியப் பிரதேசத்துடன் மகாராஷ்டிரா தன் முதல் போட்டியில் விளையாடியது. Read More...
Related Cricket News for Mah vs mp - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement