Mehidy hasan
WI vs BAN, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது.
கயானாவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி.
Related Cricket News on Mehidy hasan
-
WI vs BAN, 2nd ODI: மெஹதி ஹசன், நசும் அஹ்மத் அபாரம்; 108 ரன்களில் சுருண்டது விண்டீஸ்!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ...
-
SA vs BAN, 1st ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BAN vs AFG: ஆஃப்கானை வீழ்த்தியது வங்கதேசம்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்திடம் வீழ்ந்தது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஸ்காட்லாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கு 141 ரன்கள் இலக்கு!
வங்கதேச அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 141 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ZIM vs BAN, Only Test: மெஹிதி, டஸ்கின் பந்துவீச்சில் தோல்வியடைந்த ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்று அசத்தியது. ...
-
ஐசிசி தரவரிசை: மெஹதி ஹசன் சாதனை!
ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் வங்கதேச அணி வீரர் மெஹதி ஹசன் இரண்டாம் இடம்பிடித்து அசத்தியுள்ளார். ...
-
BAN vs SL: ரஹீம், மெஹதி ஹாசன் அபாரம்; இலங்கையை பந்தாடியது வங்கதேசம்!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24