Michael vaughan
2011 உலக கோப்பைக்கு பின் இந்திய அணி ஒண்ணும் சாதிக்கல - மைக்கேல் வாகன்!
டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி தொடரைவிட்டு ஏமாற்றத்துடன் வெளியேறியது. கடைசியாக 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் அடுத்த கோப்பைக்கான காத்திருப்பு தொடர்கிறது. இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் தோனி 2007இல் டி20 உலக கோப்பை, 2011இல் ஒருநாள் உலக கோப்பை மற்றும் 2013இல் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 கோப்பைகளையும் வென்று கொடுத்தார். 3 ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரர் தோனி.
தோனிக்கு பிறகு இந்த 3 ஐசிசி கோப்பையில் ஒரு கோப்பையை கூட இந்திய அணி வெல்லவில்லை. 2013 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை. 2015 ஒருநாள் உலக கோப்பையில் அரையிறுதியில் தோற்றது. 2014, 2016 டி20 உலக கோப்பைகளிலும் தோற்றது. 2017 சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்திய அணி, 2019 ஒருநாள் உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. 2021 டி20 உலக கோப்பையில் அரையிறுதிக்குக்கூட தகுதிபெறவில்லை. இந்த டி20 உலக கோப்பையிலும் அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது.
Related Cricket News on Michael vaughan
-
T20 World Cup: India Are Playing A White-Ball Game That Is Dated, Says Michael Vaughan
Former England captain Michael Vaughan has slammed India for their style of playing white-ball games in the Men's T20 World Cup. ...
-
'भारत इतिहास की सबसे बड़ी अंडर-परफॉर्मिंग टीम है’,सेमीफाइनल में जीत के बाद माइकल वॉन ने बोले कड़वे बोल
इंग्लैंड के पूर्व इंग्लैंड कप्तान माइकल वॉन (Michael Vaughan) ने ऑस्ट्रेलिया में टी-20 वर्ल्ड के सेमीफाइनल में इंग्लैंड से 10 विकेट की शर्मनाक पराजय झेलकर बाहर हुई भारतीय टीम की ...
-
इतिहास की सबसे अंडर-परफॉर्मिंग टीम है इंडिया, आप इनकी आलोचना नहीं कर सकते: माइकल वॉन
इंग्लैंड के हाथों मिली 10 विकेट की शर्मनाक हार के बाद टीम इंडिया के खिलाड़ियों और मैनेजमेंट की चौतरफा आलोचना हो रही है। माइकल वॉन ने भी टीम इंडिया के ...
-
5 क्रिकेटर जो विराट कोहली की तरह बन सकते थे महान, लिस्ट में 2 भारतीय खिलाड़ी
ऐसे 5 क्रिकेटर्स का नाम जिनमें कूट-कूटकर प्रतिभा भरी थी। इनका कैलिबर विराट कोहली से कम नहीं था लेकिन, किसी ना किसी कारणवश ये किंग कोहली की तरह महान नहीं ...
-
இங்கிலாந்தின் அதிர்ச்சி தோல்வி; மைக்கேல் வாகனை கலாய்த்த வாசிம் ஜாஃபர்!
அயர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்து அணி அதிர்ச்சி தோல்வியடைந்ததையடுத்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
माइकल वॉन दे रहे थे 'Mankad' पर ज्ञान, भारतीय फैंस ने बेरहमी से किया ट्रोल
दीप्ति शर्मा द्वारा किए गए रनआउट के बाद सोशल मीडिया पर एक अलग ही ज़ंग छिड़ गई है। इस ज़ंग में जब माइकल वॉन कूदे तो भारतीय फैंस उन पर ...
-
அடுத்த ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வெல்லும் - மைக்கேல் வாகன்!
அடுத்த ஆஷஸ் தொடரை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி நிச்சயமாக வெல்லும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ...
-
Ben Stokes-Led England Capable Of Regaining The Ashes Next Summer, Believes Michael Vaughan
England were handed a 4-0 thrashing in the men's Ashes in Australia earlier this year when Joe Root and Chris Silverwood were captain and coach. ...
-
South Africa Has A Plan To Take On England's 'Bazball', Believes Michael Vaughan
Former England captain Michael Vaughan has urged South Africa to come up with ideas to counter the attacking style of play showed by the hosts' in their home summer till ...
-
अभी तो सिर्फ बेन स्टोक्स ने संन्यास लिया है, लेकिन ये कतार बढ़ने वाली है; जानिए कैसे
बेन स्टोक्स ने वनडे क्रिकेट से संन्यास लेकर पूरी दुनिया को हिला डाला लेकिन क्या ये एक अंत की शुरुआत है। ...
-
बाबर आजम ने किया विराट कोहली का समर्थन, तो माइकल वॉन का आया ये रिएक्शन
इंग्लैंड के पूर्व कप्तान माइकल वॉन (Michael Vaughan) ने भारत के क्रिकेटर विराट कोहली (Virat Kohli) को बाबर आजम (Babar Azam) के समर्थन की सराहना करते हुए कहा कि 27 ...
-
Michael Vaughan Lauds Babar Azam For His Support To Beset Virat Kohli
Babar Azam has come out in support of Kohli, whose lean patch with the bat has extended for more than two years, and said this phase too shall pass and ...
-
இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வது சந்தேகமே - மைக்கேல் வாகன்!
தற்போது உள்ள இந்திய அணியை வைத்து அவர்களால் உலககோப்பையை வெற்றி பெற முடியுமா என்று கேட்டால் அதனை உறுதியாக கூற முடியாது என மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ...
-
Virat Kohli Needs A Three-Month Sabbatical,Feels Michael Vaughan
Former England captain Michael Vaughan feels that Virat Kohli, who is going through a lean patch, needs a three-month sabbatical and advised the batter to "go and sit on a ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47