Mohit sharma
ஐபிஎல் தொடரில் மோசமான சாதனையை படைத்த ஜோஃப்ரா ஆர்ச்சர்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான்ர் ஆயல்ச் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 24 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த டிராவிஸ் ஹெட் - இஷான் கிஷன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 67 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்
Related Cricket News on Mohit sharma
-
2,6,4,6,6,6 - கடைசி ஓவரில் 30 ரன்களை விளாசிய ரிஷப் பந்த் - வைரலாகும் காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் கடைசி ஓவரில் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் 30 ரன்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - பாட் கம்மின்ஸ்!
நாங்கள் இப்போட்டியில் மேலும் 10 முதல் 15 ரன்களைச் சேர்த்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர் அதிரடியில் ஹைதராபாத்தை வீழ்த்தியது குஜராத்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 163 ரன்களில் சுருட்டியது குஜராத் டைட்டன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி குஜராத் அணி த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
என்னால் தூங்க முடியவில்லை - மோஹித் சர்மா!
ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோற்றது குறித்து குஜராத் அணி வீரர் மோஹித் சர்மா மனம் திறந்துள்ளார். ...
-
மீண்டும் ஒருமுறை இறுதிப்போட்டிக்குச் சென்றுள்ளது கூடுதல் மகிழ்ச்சி - மோஹித் சர்மா!
சூர்யகுமார் யாதவ் இப்படி எல்லாம் செய்வார் என்று தெரியும். ஆகையால் அவருக்கென்று தனி திட்டம் வைத்திருந்தோம் என்று போட்டி முடிந்த பிறகு மோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மோஹித் அபாரம்; மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குஜராத்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
ஐபிஎல் 2023 குவாலிஃபயர் 1: சிஎஸ்கேவை 172 ரன்களில் சுருட்டியது குஜராத் டைட்டன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: மீண்டும் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது குஜராத் டைட்டன்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: லக்னோவை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்தது குஜராத்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: புதிய மைல் கல்லை எட்டிய மொஹித் சர்மா!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா. ...
-
இந்த போட்டியில் நான் எதுவும் ஸ்பெஷலாக செய்யவில்லை - மோஹித் சர்மா!
எப்பொழுதுமே நான் ஒவ்வொரு போட்டிக்காகவும் விளையாட வரும்போது என்னுடைய பலம் என்னவோ அதில் மட்டுமே தான் கவனம் செலுத்துவேன் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹித் சர்மா தெரிவித்துள்ளர். ...
-
ஐபிஎல் 2023: மோஹித் சர்மா 2.0; லக்னோவை வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24