Ms dhoni
எம் எஸ் தோனியை கடவுள் போல் பார்க்கின்றனர் - கேமரூன் க்ரீன்!
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டான கேமரூன் கிரீன். ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 24 டெஸ்ட் போட்டிகள், 16 ஒருநாள் போட்டிகள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். வேகப்பந்து வீச்சாளராகவும், அதிரடி பேட்ஸ்மேனாகவும் அசத்தும் இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாடியிருந்தார்.
அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அவர் ஐபிஎல் தொடரிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதன்படி 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 16 போட்டியில் பங்கேற்று 50 ரன்கள் சராசரியுடன் 452 ரன்கள் குவித்திருந்தார். அதில் ஒரு சதமும் இரண்டு அரை சதங்களும் அடித்து ஆச்சரியப்படுத்தி இருந்தார். அதோடு ஐபிஎல் தொடரில் 40 பவுண்டரிகளை விளாசிய அவர் 22 சிக்ஸர்களையும் பறக்க விட்டு அசத்தியிருந்தார்.
Related Cricket News on Ms dhoni
-
ட்ரம்புடன் கோல்ஃப் விளையாடிய தோனி; வைரலாகும் காணொளி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் இணைந்து கோல்ஃப் விளையாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரை கண்டுகளித்த தோனி; வைரலாகும் காணொளி!
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர்களான அல்காரஸ் - ஸ்வெரவ் விளையாடிய போட்டியை, சிஎஸ்கே கேப்டன் தோனி நேரில் கண்டு ரசித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தோனியின் சாதனையை சமன்செய்த இஷான் கிஷன்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் 12 ஆண்டுகால சாதனையை இஷான் கிஷன் இன்று சமன்செய்துள்ளார். ...
-
தோனி சிறந்த பந்துவீச்சாளர்களை உருவாக்கி கோலியிடம் கொடுத்தார் - இஷாந்த் சர்மா!
பந்துவீச்சாளர்களை சிறப்பாக உருவாக்கி ஒரு முழுமையான அணியை விராட் கோலியிடம், மகேந்திர சிங் தோனி ஒப்படைத்ததாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
தோனியின் 18 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரஹ்மனுல்லா குர்பாஸ்!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 151 ரன்களை விளாசிய ஆஃப்கான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். ...
-
தோனி அடித்த சிக்சரை மட்டுமே அனைவரும் கொண்டாடுகின்றனர் - கௌதம் கம்பீர் விமர்சனம்!
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தோனி அடித்த சிக்ஸரை மட்டுமே ஒவ்வொருவரும் கொண்டாடும் நிலையில், மற்ற வீரர்களின் பங்களிப்பை மறந்துவிட்டார்கள் என்று கௌதம் காம்பீர் விமர்சனம் செய்துள்ளார். ...
-
சந்திரயான் வெற்றியை கொண்டாடிய எம் எஸ் தோனி; வைரல் காணொளி!
சந்திரயான் -3 நிலவில் தரையிறங்கியதைக் கண்டு, முன்னாள் இந்திய கேப்டன் தோனி பெருமைப்பட்டு பாராட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ...
-
தோனியிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட மிகப்பெரிய பாடம் இதுதான் - மஹீஷ் தீக்ஷனா!
பிரஷரான சூழல்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பதே தோனியிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் என்று சிஎஸ்கே அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனா தெரிவித்துள்ளார். ...
-
On This Day: இந்திய அணியின் நாயகன் தோனி ஓய்வை அறிவித்து மூன்றாண்டுகள் நிறைவு!
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இன்றுடன் சரியாக மூன்று ஆண்டுகள் ஆகிறது. ...
-
பாண்டியாவை தோனியுடன் இணைத்து விமர்சித்து வரும் ரசிகர்கள்; வைரல் காணொளி!
ஹர்திக் பாண்டியாவின் காணொளியையும், தோனியின் காணொளியையும் ஒப்பிட்டு ஹர்திக்கை சுயநலமான வீரர் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ...
-
தோனி செய்ததையே தற்போது ஹர்த்திக்கும் செய்துகொண்டிருக்கிறார் - யுஸ்வேந்திர சஹால்!
தோனி எங்களுக்கு ஒரு கேப்டனாக பந்து வீச முழுச் சுதந்திரம் தந்தார். இப்பொழுது அதே சுதந்திரத்தை எங்களுக்கு தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா தந்து கொண்டிருக்கிறார் என்று யுஸ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார். ...
-
தோனி கூறிய அறிவுரை எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது - ஷிவம் தூபே!
தோனி எப்படி எல்லாம் எனக்கு உதவி இருக்கிறார் என்று என்னால் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல முடியாது என ஷிவம் தூபே தெரிவித்துள்ளார். ...
-
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர்தான் - அம்பத்தி ராயுடு!
அடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். ...
-
இணையத்தில் வைரலாகும் தோனியின் பைக் ஷெட் காணொளி!
இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், தோனியுடன் அவரது பைக் ஷெட்டில் எடுத்துள்ள காணொளி தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24