Dwayne bravo
ஐபிஎல் 2025: பிராவோ, அஸ்வின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் புவனேஷ்வர் குமார்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தொடரில் பேட்டர்களின் அதிரடிக்கு பஞ்சமில்லாத காரணத்தால் ரசிகர்களுடைய எதிர்பார்ப்புகளும் எகிறியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் நாளை 2ஆம் தேதி நடைபெற இருக்கும் 14ஆவது லீக் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் ஆர்சிபி வீரர் புவனேஷ்வர் குமார் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
Related Cricket News on Dwayne bravo
-
விண்டீஸ் கிரிக்கெட்டில் வீரர்களுக்கு எதிரான அநீதி தொடர்கிறது - டுவைன் பிராவோ!
டி20 அணிக்கு ரோவ்மன் பாவெலுக்கு பதிலாக ஷாய் ஹோப்பை கேப்டனாக நியமித்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் முடிவை அந்த அணியின் முன்னாள் கேப்டன் டுவைன் பிராவோ கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 5 வீரர்கள்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்து வீரர்களின் பட்டியலை இப்பதிவில் பார்ப்போம். ...
-
டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ரஷித் கான்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் டுவைன் பிராவோவின் சாதனையை ரஷித் கான் முறியடித்துள்ளார். ...
-
கேகேஆர் அணியின் ஆலோசகராக டுவைன் பிராவோ நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் டுவைன் பிராவோ!
நடைபெற்றுவரும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருடன் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ அறிவித்துள்ளார். ...
-
T20 WC 2024: புதிய மைல் கல்லை எட்டிய ரோஸ்டன் சேஸ்; விவரம் இதோ!
டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரே போட்டியில் அரைசதம் மற்றும் 3+ விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் மற்றும் நான்காவது சர்வதேச வீரர் எனும் சாதனையை ரோஸ்டன் சேஸ் படைத்துள்ளார். ...
-
T20 WC 2024: டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஆண்ட்ரே ரஸல்!
டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் டுவைன் பிராவோவின் சாதனையை ஆண்ட்ரே ரஸல் முறியடித்துள்ளார். ...
-
பிளே ஆஃப் சுற்றில் அதிக விக்கெட்டுகள்; புதிய மைல் கல்லை எட்டினார் அஸ்வின்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் எனும் பெருமையை ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கான் பந்துவீச்சு ஆலோசகராக டுவைன் பிராவோ நியமனம்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக முன்னாள் ஜாம்பவான் டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சிபிஎல் 2023: நைட்ரைடர்ஸை வீழ்த்தி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சிபிஎல் 2023: டூ பிளெசிஸ் அரைசதம்; நைட் ரைடர்ஸுக்கு 168 டார்கெட்!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிராவோவை கலாய்த்த பொல்லார்ட் - வைரலாகும் காணொளி!
டெக்ஸாஸ் அணிக்கெதிரான போட்டியில் நியூயார்க் அணி வெற்றிபெற்றதையடுத்து, எம்ஐ அணியின் கீரன் பொல்லார்ட், டெக்ஸாஸ் அணியின் டுவைன் பிராவோவை கலாய்த்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
106 மீட்டர் சிக்சர்; மிரட்டிய பிராவோ - வைரல் காணொளி!
வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கெதிரான போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் டுவைன் பிராவோ விளாசிய 106 மீட்டர் இமாலய சிக்சர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எம்எல்சி 2023: பிராவோ அதிரடி வீண்; சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வாஷிங்டன் ஃப்ரீடம் த்ரில் வெற்றி!
வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கெதிரான எம்எல்சி லீக் ஆட்டத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24