Mul vs isl pitch report
பிஎஸ்எல் 2025: முல்தான் சுல்தான்ஸ் vs இஸ்லாமாபாத் யுனைடெட் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Multan Sultans vs Islamabad United Dream11 Prediction, PSL 2025: பிஎஸ்எல் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது முல்தானில் உள்ள முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் முல்தான் சுல்தான்ஸ் அணி நடப்பு தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேசமயம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி நான்கு போட்டிகளில் விளையாடிய நான்கிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியாலில் முதலிடத்தில் உல்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Mul vs isl pitch report
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47