Mumbai indians playing xi
Advertisement
இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸின் லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
By
Bharathi Kannan
April 07, 2025 • 13:13 PM View: 148
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரஜத் படிதர் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.இதில் இரு அணிகளும் தோல்விகு பிற்கு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதன் காரணமாக, இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான மும்பை இந்தியன்ஸின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார்.
TAGS
Irfan Pathan Jasprit Bumrah Mumbai Indians Mumbai Indians Playing XI MI Vs RCB Tamil Cricket News
Advertisement
Related Cricket News on Mumbai indians playing xi
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement