Mumbai indians
தனது பாணியில் கம்பேக் கொடுத்த ஜோஃப்ரா ஆர்ச்சர்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
இங்கிலாந்து அணி 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்வதற்கு பென் ஸ்டோக்ஸ் எந்த அளவிற்கு காரணமோ, அதே அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவர் ஜோஃப்ரா ஆர்ச்சர். தனது வேகத்தைக் கொண்டு சர்வதேச வீரர்களுக்கு சவால் அளித்து வந்த ஜோஃப்ரா ஆர்ச்சர், இந்தியாவில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்தார்.
கடந்த வருடத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட், 5 டி20 ஆட்டங்களில் விளையாடிய ஜோஃப்ரா ஆா்ச்சா், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பினார். பிறகு ஐபிஎல் 2021 போட்டியில் இருந்தும் விலகினார். காயத்திலிருந்து மீண்டு வந்த ஆர்ச்சர், சஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது முழங்கை காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டதால் கடந்த மே மாதம் மீண்டும் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
Related Cricket News on Mumbai indians
-
மும்பை இந்தியன்ஸும் கிரேன் பொல்லார்ட்டும்!
ஒரு வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியில் பொலார்ட் இடம்பெறாவிட்டாலும் 2023 ஐபிஎல் போட்டிக்கான மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் கீரென் பொல்லார்ட்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கீரேன் பொல்லார்ட் ஓய்வை அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஜேசன் பெஹ்ரன்டோர்ஃபை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ட்ரேடிங் முறையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃபை வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸிலிருந்து விடுவிக்கப்பட்டார் பொல்லார்ட்!
ஐபிஎல் ஏலத்திற்காக மும்பை அணியில் இருந்து முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ...
-
மும்பை இந்தியன்ஸின் தலைமைப் பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமனம்!
தென்ஆப்பிரிக்க முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சச்சினுடன் அர்ஜுனை ஒப்பீடாதீர்கள் - கபில்தேவ்!
சச்சின் சாதித்தவற்றில் 50 சதவீதத்தையாவது சாதிக்க முடிந்தால் அது அர்ஜுனின் சாதனையாக இருக்கும் என்று கபில்தேவ் கூறியுள்ளார். ...
-
இணையத்தில் வைரலாகும் மகனுக்கு சச்சின் கூறிய அறிவுரை!
கிரிக்கெட் பாதை கடினமாகத்தான் இருக்கப்போகிறது என அர்ஜூன் டெண்டுல்கருக்கு அவரது தந்தையும் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் அறிவுரை கூறியுள்ளார். ...
-
டெல்லி மீதான பகையைத் தீர்த்துக்கொண்ட மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி அணி மீது 4 வருடங்களாக மனதில் வைத்திருந்த பகையை தற்போது மும்பை அணி தீர்த்துக்கொண்டுள்ளது. ...
-
மும்பைக்கு ஆதரவாக இணையத்தை தெறிக்கவிடும் ஆர்சிபி!
ஆர்சிபி பிளே ஆஃபிற்கு முன்னேறுவது மும்பை இந்தியன்ஸின் கையில் இருப்பதால், மும்பை இந்தியன்ஸுக்கு ஆதரவளிக்கும் விதமாக ப்ரொஃபைல் படத்தை நீல நிறமாக மாற்றி வைத்துள்ளது ஆர்சிபி. ...
-
ஐபிஎல் 2022: சூர்யகுமாருக்கு மாற்று வீரரைத் தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை அணிக்கு இன்னும் இரு ஆட்டங்களே மீதமுள்ள நிலையில் புதிய வீரரைத் தேர்வு செய்துள்ளது. ...
-
ரோஹித், விராட் கோலியின் அறிவுரை ஏற்று நடந்துவருகிறேன் - இஷான் கிஷான்!
ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட அழுத்தத்தில் சிக்கி தாம் தவித்ததாகவும், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஏலத்தொகையை மறந்து விளையாடுமாறு அறிவுறுத்தியதாகவும் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்தும் விலகும் சூர்யகுமார் யாதவ்?
காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 4 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 15ஆவது சீசனிலிருந்து சூர்யகுமார் யாதவ் விலகல்..!
காயம் காரணமாக ஐபிஎல் 15ஆவது சீசனிலிருந்து முழுவதுமாக விலகுவதாக மும்பை இந்தியன்ஸ் நடட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் அறிவித்துள்ளார். ...
-
அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை? - ஜெயவர்தனே பதில்!
அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை என மும்பை அணியின் கோச் ஜெயவர்தனே பகிர்ந்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24