Odi asia cup
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய டாப் 5 கிரிக்கெட் செய்திகள்: ஆகஸ்ட் 18, 2025 அன்று கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற சில் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள சிறந்த 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.
1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் தென்னாப்பிரிக்க அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளார் குவேனா மகாபா சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் டி20 தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவால்ட் பிரீவிஸ், முதல் ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்குவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Cricket News on Odi asia cup
-
ரோஹித்தை பாராட்டுவது போல் கோலியை மறைமுகமாக சாடிய கௌதம் கம்பீர்!
ரோஹித் சர்மாவாவது 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார் ஆனால் இங்கே சிலர் ஒன்றை கூட வெல்லவில்லை என்று விராட் கோலியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் கௌதம் கம்பீர் பேசியுள்ளார். ...
-
உலகக் கோப்பையில் நாங்கள் ஒரு ஆபத்தான அணியாக இருப்போம் - ஷாகிப் அல் ஹசன்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையில் நாங்கள் ஒரு ஆபத்தான அணியாக இருப்போம் என வங்கதேச அணியின் கேப்டன் ஷாகில் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
PAK vs SL, Asia Cup 2023: கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இலங்கை அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஷுப்மன் கில், இஷான் கிஷன் முன்னேற்றம்!
ஐசிசி ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: டாப் 5இல் நுழைந்த ஷுப்மன்; டாப் 10ஐ இழந்த ரோஹித்!
ஐசிசி வெளியிட்டுள்ள சமீபத்திய ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
பாகிஸ்தானின் உலகக்கோப்பை நிலைபாடு குறித்து அஸ்வின் கருத்து!
இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்காது என இந்திய வீரர் அஷ்வின் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47