Pakistan cricket
ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானின் நடைபெறவில்லை என்றால் இது நடக்கும் - ரமீஸ் ராஜா எச்சரிக்கை!
கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதி வருகின்றன. அந்த வகையில் இந்த வருடம் ஆசிய கோப்பையில் 2 முறை சந்தித்த இவ்விரு அணிகளும் கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை மோதின.
அதில் விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் இந்தியா அசாத்தியமான வெற்றியை பதிவு செய்த நிலையில் அடுத்ததாக இவ்விரு அணிகளும் 2023இல் ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் மோதுவது உள்ளது என்றாலும் அது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
Related Cricket News on Pakistan cricket
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு; அப்ரார், முகமது அலிக்கு வாய்ப்பு!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
உலகக்கோப்பையை வென்றால் பாபர் ஆசாம் பிரதமராவார் - சுனில் கவாஸ்கர்!
இம்ரான் கானை போலவே பாகிஸ்தான் அணியின் தற்போதைய கேப்டன் பாபர் அசாம் அந்த நாட்டின் பிரதமராக வருவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
பாபர் ஆசாமை சாதாரணமாக நினைக்க வேண்டாம் - மேத்யூ ஹைடன்!
பாபர் ஆசாமை சாதாரணமாக நினைக்க வேண்டாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள எந்த அணியும் விரும்பவில்லை - மேத்யூ ஹைடன்!
டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியுள்ள நிலையில், மற்ற அணிகளை பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹைடன் பகிரங்கமாக எச்சரித்துள்ளார் . ...
-
இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு; பாக். கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம்!
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. ...
-
பாபர் ஆசாம் ஃபார்ம் குறித்து கவலைப்பட வேண்டாம் - சதாப் கான்!
எங்கள் கேப்டன் ஃபார்ம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சதாப் கான் தெரிவித்துள்ளார். ...
-
காயம் காரணமாக தொடரிலிருந்து விலகும் ஃபகர் ஸமான்; பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு!
முழங்கால் காயம் காரணமாக டி20 உலக கோப்பையிலிருந்து பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஃபகர் ஸமான் விலகியுள்ளார். ...
-
பாபர் ஆசாம் சுயநலவாதி - கவுதம் கம்பீர் தாக்கு!
தொடக்க வீரர் இடத்தை விட்டுக் கொடுக்காத பாபர் ஆசாம் சுயநலம் பிடித்தவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா வீழ்த்தவே முடியாத அணி கிடையாது; பாகிஸ்தானும் அப்படித்தான் - சோயிப் அக்தர்!
டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியதற்கு அந்த அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் இந்தியா மீது கோபப்பட்டு இருக்கும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ...
-
பயிற்சியின் போது காயமடைந்த ஷாம் மசூத்; மருத்துவமனையில் அனுமதி!
பயிற்சியின்போது பாகிஸ்தான் அதிரடி தொடக்க வீரர் ஷான் மசூத்துக்கு தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
-
இந்தியாவின் பேச்சை கேட்டு பாகிஸ்தான் நடக்க வேண்டும்; அட்வைஸ் வழங்கிய டேனீஷ் கனேரியா!
இந்தியா சொல்வதை கேட்டு நடக்கும்படி பாகிஸ்தான் வாரியத்திற்கு அந்நாட்டின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா அறிவுரை கூறியுள்ளார். ...
-
யாரின் பேச்சையும் கேட்டு நடக்க வேண்டிய இடத்தில் இந்தியா இல்லை - அனுராக் தாக்கூர்!
டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கைக்கு இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பதில் கொடுத்துள்ளார். ...
-
இந்தியாவுடான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் - காம்ரன் அக்மல்!
வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணியில் மீண்டும் நட்சத்திர வீரர் சேர்ப்பு!
பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் நட்சத்திர வீரர் ஃபகர் ஸமான் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24