Pat cummins
வாஷிங்டன் சுந்தரை ஸ்தம்பிக்க வைத்த பாட் கம்மின்ஸ்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரிஷப் பந்த் 40 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 26, ஜஸ்பிரித் பும்ரா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டர் அரைசதம் கடந்ததுடன் 56 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 181 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. இதன் மூலம், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 ரன்கள் முன்னிலை பெற்றது.
Related Cricket News on Pat cummins
-
மீண்டும் சர்ச்சையான மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; கொந்தளிக்கும் ரசிகர்கள்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையாக மாறிவருகிறது. ...
-
இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் பாட் கம்மின்ஸ்; தகவல்!
குழந்தை பிறப்பின் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட்ரில் இருந்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
நான் பங்கேற்ற சிறந்த டெஸ்ட் போட்டிகளில் ஒன்று - பாட் கம்மின்ஸ்!
இது ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி, நான் பங்கேற்ற சிறந்த டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாக இதனை கருதுகிறேன் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
சர்ச்சையை கிளப்பிய மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; இந்திய அணி அதிர்ச்சி தோல்வி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கவாது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்ச்சைகுரிய முறையில் விக்கெட்டை இழந்தது தற்சமயம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
எதிரணி கேப்டனுக்கு எதிராக தனித்துவ சாதனை படைத்த பாட் கம்மின்ஸ்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை கேப்டனாக இருந்து எதிரணி அணியின் கேப்டனை வெளியேற்றிய தனித்துவ சாதனையை பாட் கம்மின்ஸ் படைத்துள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: மீண்டும் சொதப்பிய ரோஹித், கோலி; தோல்வியைத் தவிர்க்குமா இந்தியா?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இறுதிநாளில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்களை மட்டுமே சேர்த்து தடுமாறி வருகிறது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இந்தியாவிற்கு 340 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: கம்மின்ஸ், லையன், போலண்ட் அபாரம்; வலிமையான முன்னிலையில் ஆஸ்திரேலியா!
இந்திய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 333 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இந்திய அணி 369 ரன்களில் ஆல் அவுட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்ஸில் 369 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: நிதீஷ் சதம், வாஷி அரைசதம்; ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 116 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: சதத்தை தவறவிட்ட ஜெய்ஸ்வால்; பேட்டிங்கில் மீண்டும் சொதப்பும் இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ராகுலை க்ளீன் போல்டாக்கிய பாட் கம்மின்ஸ் - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் கேஎல் ராகுல் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தல்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் இந்தியா!
இந்திய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 454 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47