Punjab kings ipl
ஐபிஎல் 2025: பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக மாறும் வாசிம் ஜாஃபர்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. நடந்து முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு மேக ஏலம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் அணிகள் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனா. மேலும் எதிர்வரவுள்ள வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்களும் தங்கள் அணியில் இருந்து விலகி ஏலத்தை எதிர்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் பல்வேறு அணிகளின் பயிற்சியாளர்களும் மாற்றப்படவுள்ளனர்.
Related Cricket News on Punjab kings ipl
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸில் இணைந்த அதிரடி வீரர்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த பஞ்சாப் கிங்ஸின் நட்சத்திர வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் அணியுடன் இணைந்துள்ளார். ...
-
அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தது மகழ்ச்சி - சாம் கரண்!
வாழ்வா? சவா? என்கிற நிலை வந்தால் எல்லாரும் ஒருமாதிரி செயல்படுவார்கள். சிலருக்கு சிறப்பாக அமையும், சிலர் அடிவாங்குவர்கள். இன்று நன்றாக அமைந்தது, அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தது மகழ்ச்சி என சாம் கரண் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: இளம் வீரரை ஒப்பந்தம் செய்தது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ராஜ் பாவாவிற்கு பதிலாக குர்னூர் சிங் ப்ராரை பஞ்சாப் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: பேர்ஸ்டோவுக்கு மாற்றாக பிபிஎல் தொடர் நாயகனை ஒப்பந்தம் செய்தது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 16ஆவது சீசனிலிருந்து விலகிய ஜானி பேர்ஸ்டோவுக்கு மாற்றாக ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் மேத்யூ ஷார்ட்டை பஞ்சாப் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: பேர்ஸ்டோவுக்கு அனுமதியை மறுத்த இங்கிலாந்து; கலக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் தொடரில் விளையாட ஜானி பேர்ஸ்டோவிற்கு தடையில்லா சான்று வழங்க மறுத்துவிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். ...
-
நான் மிகவும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தேன் - சந்தீப் சர்மா!
ஐபிஎல்லில் விராட் கோலியை அதிகமான முறை வீழ்த்திய பந்துவீச்சாளரான சந்தீப் சர்மா, 16ஆவது சீசனுக்கான ஏலத்தில் அவரது அடிப்படை விலைக்குக்கூட விலைபோகாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
பஞ்சாப் கிங்ஸ் மயங்க் அகர்வாலை நடத்திய விதம் வருத்தமளிக்கிறது - கிறிஸ் கெயில்!
மயங்க் அகர்வால் பஞ்சாப் அணிக்காக செய்த தியாகத்திற்கு பின்னும் அந்த அணியால் தக்க வைக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என வெஸ்ட் இண்டீஸின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: வாசிம் ஜாஃபரை வம்பிழுத்த மைக்கேல் வாகன்!
எனது பந்து வீச்சில் அவுட் ஆன இவர் பேட்டிங் பயிற்சியாளரா? என் முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் வாசிம் ஜாஃபரை கலாய்த்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸின் பேட்டிங் பயிற்சியாளராக வாசிம் ஜாஃபர் நியமனம்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
மயங்க் அகர்வாலுக்காக நான் வருந்துகிறேன் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
பஞ்சாப் அணி மயங்க் அகர்வாலை விடுவித்தது பற்றி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்!
ஐபிஎல் தொடர் அணிகளில் ஒன்றான பஞ்சாப் கிங்ஸ் அணியின் தங்களது புதிய கேப்டனாக ஷிகர் தவானை நியமித்துள்ளது. ...
-
மும்பையைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளரை நியமித்தது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய தலைமை பயிற்சியாளராக டிரெவர் பேலிஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
கேப்டன்சி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைத்த பஞ்சாப் கிங்ஸ்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனை மாற்றுவது தொடர்பான சர்ச்சை குறித்து அந்த அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ...
-
பஞ்சாப் கிங்ஸிலிருந்து வெளியேற்றப்படும் அனில் கும்ப்ளே - தகவல்!
பஞ்சாப் கிங்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47