Punjab kings: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸின் சாதனைய முறியடித்த பஞ்சாப் கிங்ஸ்!
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி ஷுப்மன் கில்லின் அபார ஆட்டத்தின் மூலம் 199 ரன்களைக் குவித்தது. இதையடுத்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், ஷஷாங்க் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 200 ரன்கள் என்ற இலக்கை விராட்டி எட்டியதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. Read More...
Related Cricket News for Punjab kings - Tesst
IPL 2024: ‘Still Sinking It In’, Says Punjab Kings' Shashank On Match-winning Knock Against GT
IPL 2024:'I Had My Flight Booked... They Told Me To Stay', Reveals Punjab Kings' Star Ashutosh Sharma
Shashank Singh And Ashutosh Sharma: Rising Stars Who Shine In PBKS's Win Over GT
IPL 2024: Shashank Singh Adds To His Reputation With Another Fine Knock
आईपीएल 2024 : शशांक के लुभावने 61* रन की मदद से पंजाब ने गुजरात टाइटंस को 3 विकेट से हराया
IPL 2024: Shashank, Ashutosh Put Punjab Back On Track With Win Over Gujarat Titans (Ld)
IPL 2024: Shashank’s Breathtaking 61* Help Punjab Beat Gujarat Titans By Three Wickets
IPL 2024: Skipper Shubman Gill’s 89* Helps GT Set 200-run Target For Punjab
IPL 2024: Raza In For Injured Livingstone As Punjab Win Toss, Elect To Field Against Gujarat
IPL 2024: 'Mayank Yadav Has Some Real Extra Speed Which Isn’t Seen A Lot', Says Glenn Maxwell
पंजाब और गुजरात की टक्कर, जानें मैच प्रीव्यू और अहम आंकड़े
IPL 2024: GT V PBKS Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: 'This Seems Like A Good Batting Track,' Says PBKS Assistant Bowling Coach Trevor Gonsalves
IPL-2024: Mayank Yadav's Sensational 3-14 After Superb Batting By De Kock, Pooran Helps LSG Beat RCB By 28 Runs
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47