Punjab kings
ஷுப்மன் கில்லின் கேப்டன்சியை விமர்சித்த வீரேந்திர சேவாக்!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசன் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சிறப்பாக அமையவில்லை. ஏனெனில் அந்த அணி தங்களுடைய முதல் போட்டியிலேயே 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸிடம் தோல்வியைத் தழுவியது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செயத் பஞ்சாப் கிங்ஸ் அணியானது ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷஷாங்க் சிங் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் காரணமாக 243 ரன்களைக் குவித்து அசத்தியது. பின்னர் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்ஷன், ஜோஸ் பட்லர், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ஆகியோர் சிறப்பாக செயல்பட்ட நிலையிலும், அந்த அணியால் 232 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Punjab kings
-
ஐபிஎல் 2025: சாதனைகளை குவித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
யார் தொடக்க வீரர் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை - பிராட் ஹைடன்!
தங்கள் அணி வீரர்கள் துணிச்சலான கிரிக்கெட்டை விளையாடுவதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம் என்று பஞ்சாப் கிங்ஸின் துணை பயிற்சியாளர் பிராட் ஹைடன் தெரிவித்துள்ளார். ...
-
பஞ்சாப் கிங்ஸின் இலக்கு கோப்பையை வெல்வது தான் - ரிக்கி பாண்டிங்!
ஐபிஎல் தொடருக்காக பஞ்சாப் கிங்ஸ் அணி முழுமையாக தயாராகி உள்ளதாக அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கோப்பையை வெல்வதே எனது இலக்கு - ஸ்ரேயாஸ் ஐயர்!
பஞ்சாப் கிங்ஸ் இன்னும் ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றதில்லை அதனால் அவர்களுக்காக கோப்பையை உயர்த்துவதே எனது குறிக்கோள் என அந்த அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸின் பிளேயிங் லெவனை கணித்த ஷஷாங்க் சிங்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்பது குறித்து அந்த அணியின் நட்சத்திர வீரர் ஷஷாங்க் சிங் தேர்வு செய்துளார். ...
-
பஞ்சாப் கிங்ஸ் ஆல்ரவுண்டர்கள் நிறைந்த ஒரு அணி - ஆகாஷ் சோப்ரா!
அதிகபடியான ஆல் ரவுண்டர்கள் இடம்பிடித்துள்ளதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் வலிமையான அணியாக பஞ்சாப் கிங்ஸ் உள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். ...
-
என்னுடைய முயற்சிகள் கவனிக்கப்படாமல் போவதாகவே உணர்கிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, நான் விரும்பிய கவனத்தைப் பெறவில்லை என்பதை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ...
-
புதிய பயணத்தை தொடங்க உற்சாகமாக இருக்கிறேன் - ரிக்கி பாண்டிங்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் தக்கவைப்பு மற்றும் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணியானது தங்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கை நியமித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக மாறும் வாசிம் ஜாஃபர்!
எதிர்வரவுள்ள ஐபிஎல் தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜித்தேஷ் சர்மா நியமனம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ஜித்தேஷ் சர்மா வழிநடத்துவார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
காயம் காரணமாக நாடு திரும்பிய ரபாடா; சிக்கலில் தென் ஆப்பிரிக்க அணி!
காயம் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த காகிசோ ரபாடா ஐபிஎல் தொடரிலிருந்து விலகி நாடு திரும்பியுள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சாம் கரனை கடுமையாக சாடிய வீரேந்திர சேவாக்!
வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் சாம் கரண் போன்ற ஒரு வீரரை நிச்சயம் நான் எனது அணியில் வைத்திருக்க மாட்டேன் என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24