Purple cap
ஐபிஎல் 2025 விருதுகள்: ஆரஞ்சு கேப், பர்பிள் கேப் உள்ளிட்ட விருதுகளை வென்றோர் பட்டியல்
ஐபிஎல் தொடரின் 2025ஆம் ஆண்டிற்கான சீசன் நேற்றுடன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி மகுடம் சூடியுள்ளது.
இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் இதுவரை கோப்பையை வென்றிடாத அணி என்ற மோசமான சாதனைக்கும் ஆர்சிபி அணியானது முற்றுப்புள்ளி வைத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கு கோப்பையுடன், பரிசுத்தொகையாக ரூ. 20 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேடயத்துடன், ரூ.12.5 கோடி பரிசுத்தொகையானது வழங்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Purple cap
-
ஐபிஎல் 2024 தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய டாப் 5 வீரர்கள் பட்டியல்!
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 பந்துவீச்சாளர்கள் குறித்து இப்பதிவில் விரிவாக பார்க்கலாம். ...
-
ஐபிஎல் 2024 விருதுகள்: வழங்கப்பட்ட விருதுகளும், அதன் பரிசு தொகையும்!
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் யார் யாருக்கு என்னென்ன விருதுகள் வழங்கப்பட்டது மற்றும் அதற்கான பரிசுத்தொகை குறித்த விவரங்களைப் இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2023: விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகள்; முழு விவரம்!
நடப்பாண்டு ஐபில் தொடரில் வழங்கப்பட்ட விருதுகள் மற்றும் அதற்கான பரிசுத்தொகை குறித்து இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2023:அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறிய ரஷித் கான்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் குஜராத் அணியின் ரஷித் கான் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கான பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
WPL 2023: ஆட்ட நாயகி ஸ்கைவர்; தொடர் நாயகி மேத்யூஸ்; வீராங்கனைகளின் விருது பட்டியல்!
மும்பை இந்தியன்ஸ் அணி மகளிர் பிரீமியர் லீக் தொடரை கைப்பற்றிய நிலையில், அந்த அணியின் வீராங்கனை யஷ்டிகா பாட்டீயாவிற்கு வளர்ந்து வரும் சிறந்த வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை வீழ்த்தியர் பட்டியல்!
நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் குறித்த டாப் 5 பட்டியலை இப்பதிவில் காண்போம்.. ...
-
ஐபிஎல் 2021: அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை வீழ்த்தியர் பட்டியல்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தற்போதுவரை அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் குறித்த டாப் 5 பட்டியலை இப்பதிவில் காண்போம்.. ...
-
ஐபிஎல் 2021: ஆரஞ்சு, பர்பிள் தொப்பியை தன்வசம் வைத்திருக்கும் இந்தியர்கள்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்தவருக்கான ஆர்ஞ்சு தொப்பியை ஷிகர் தவானும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கான பர்பிள் தொப்பியை ஹர்ஷல் பட்டேலும் தன்வசம் வைத்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47