Rashid khan
முத்தரப்பு ஒருநாள் தொடர்: முகமது நவாஸ் அபார பந்துவீச்சு; சாம்பியன் பட்டத்தை வென்றது பாகிஸ்தான்!
T20I Tri Series: ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் முகமது நவாஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், முத்தரப்பு தொடரின் தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார்.
பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகள் யுஏஇ அணியுடன் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்த முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் முன்னேறியுள்ளன. நேற்று ஷார்ஜாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர் சாகிப்சதா ஃபர்ஹான் ரன்கள் ஏதுமின்றியும், சைம் அயுப் 19 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on Rashid khan
-
ஆசிய கோப்பை 2025: ரஷித் கான் தலைமையிலான ஆஃப்கான் அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை டி20 தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
-
ஆசிய கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; ரஷித் கான் கேப்டனாக நியமனம்!
ஆசிய கோப்பை தொடருக்கான முதற்கட்ட அணியை ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில், அணியின் கேப்டனாக ரஷித் கான் நியாமிக்கப்பட்டுள்ளார். ...
-
ரஷித் கான், அமித் மிஸ்ரா சாதனையை முறியடிக்க காத்திருக்கும் வருண் சக்ரவர்த்தி!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஒரு சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் ...
-
அபாரமான கேட்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ரஷித் கான் - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது குஜராத் டைட்டன்ஸ் வீரர் ரஷித் கான் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: கேகேஆரை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றியை தொடரும் குஜராத் டைட்டன்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - காணொளி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்டுகள்; புதிய மைல்கல்லை எட்டிய ரஷித் கான்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிவரும் ரஷித் கான் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சாதனை படைக்க காத்திருக்கும் ரஷித் கான்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்கவிட்ட ரஷித் கான் - காணொளி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ரஷித் கான்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் டுவைன் பிராவோவின் சாதனையை ரஷித் கான் முறியடித்துள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: ராயல்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது எம்ஐ கேப்டவுன்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47