Rishabh pant: Cricket News & Match Updates
தினேஷ் கார்த்திகிடம் ஆலோசனை கேட்கும் ரிஷப் பந்த் - வைரல் காணொளி!
ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ள 2022 டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் வலை பயிற்சிகளில் ஈடுபட்டு பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அவரது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனைக் இருதரப்பு தொடர்களிலும் வென்று உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் டி20 அணியாக சாதனை படைத்து இத்தொடரில் களமிறங்கும் இந்தியாவுக்கு சமீபத்திய ஆசிய கோப்பை தோல்வியும் கடைசி நேரத்தில் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியதும் பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது.
இருப்பினும் குறைகளை சரி செய்துகொண்டு ஆஸ்திரேலியாவில் வெற்றி வாகை சூடுவதற்காக இந்திய அணியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 23ஆம் தேதியன்று பரம எதிரியான பாகிஸ்தானை தன்னுடைய முதல் போட்டியில் இந்தியா சந்திக்கிறது. அதில் விளையாடும் 11 பேர் அணியை உறுதி செய்து விட்டதாக ஏற்கனவே கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்துள்ள நிலையில் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு முதன்மை விக்கெட் கீப்பராக தன்னை அடையாளப்படுத்தியுள்ள இளம் வீரர் ரிஷப் பந்த் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் இதுவரை பெற்ற 58 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பில் ஒருமுறை கூட அனைவரது மனதிலும் நிற்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. Read More...
Related Cricket News for Rishabh pant - Tesst
VIDEO : दिनेश कार्तिक बने बड़े भाई, पंत को सिखाए बैटिंग के गुर
दिनेश कार्तिक या फिर ऋषभ पंत?, सुरेश रैना ने दिया अबूझ पहेली का हल
ரிஷப் பந்தின் பங்களிப்பு மிகவும் முக்கியம் - சுரேஷ் ரெய்னா!
Sanju Samson Has Impressed A Lot, Should Get More Chances: Wasim Jaffer
3 खिलाड़ी जिन्हें टीम में चुनकर रोहित शर्मा ने कर दी बड़ी भूल, गंवा सकते हैं T20 World Cup
'कोई इतना बेदर्द कैसे बन जाए किसी की तड़प पर किसी को तरस ही ना आए', पंत और उर्वशी एक बार फिर सुर्खियों में छाए
மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஊர்வசி ரவுத்தேலாவின் சமூக வலைதளப் பதிவு!
4 भारी-भरकम क्रिकेटर जिनकी बैटिंग से कांपी धरती, लिस्ट में 2 भारतीय खिलाड़ी
ரிஷப் பந்தின் பிரச்சனை இதுதான் - அஜய் ஜடேஜா!
ਕੀ ਰਿਸ਼ਭ ਪੰਤ ਗਿਲਕ੍ਰਿਸਟ ਵਾਂਗ ਓਪਨਰ ਬਣ ਸਕਦਾ ਹੈ? ਆਸਟ੍ਰੇਲੀਆ ਦੇ ਵਿਸ਼ਵ ਕੱਪ ਜੇਤੂ ਕੋਚ ਨੇ ਦਿੱਤਾ ਬਿਆਨ
Rishabh Pant Birthday: हज़ारों फैंस ने एक सुर में किया पंत को बर्थडे विश, देखें अद्भूत VIDEO
Rishabh Pant Birthday: उर्वशी रौतेला ने 'Flying Kiss' देकर बर्थडे किया विश, सोशल मीडिया पर फैंस ने लिए मज़े
VIDEO: 'ये कैसी विकेटकीपिंग कर रहे थे ऋषभ पंत', रोहित शर्मा को जोर से लगी गेंद
IND vs SA: ऋषभ पंत ने जीता दिल, फैंस के साथ खिंचवाई फोटो, बच्चों को दिया ऑटोग्राफ
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47