Rishabh pant: Cricket News & Match Updates
அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்காட் போலண்ட் - காணொளி!
பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
அதன்படி, இந்திய அணியின் இன்னிங்ஸின் 57ஆவது ஓவரை ஸ்காட் போலண்ட் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட ரிஷப் பந்த் வழக்கம் போல் அடிக்க முயன்று பேட்டை சுழற்றினார். ஆனால் பந்து அவர் நினைத்த வேகத்தில் இல்லாத காரணத்தால் 30யார்ட் வைட்டத்திற்குள் இருந்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து 40 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். Read More...
Related Cricket News for Rishabh pant - Tesst
Scott Boland ने एक ओवर में चटकाए दो विकेट, मेलबर्न का शतकवीर NKR भी 'गोल्डन डक' पर हुआ ढेर; देखें VIDEO
ऋषभ पंत ने 40 रन पर OUT होकर भी बनाया रिकॉर्ड, सचिन तेंदुलकर की बराबरी की
VIDEO: कब सीखोगे ऋषभ पंत ? 12 बार दर्द सहा, लड़ते रहे लेकिन फिर हीरो बनने के चक्कर में गंवा दिया विकेट
5th Test: Pant, Jadeja Stay Steady As India Reach 107/4 At Tea Against Australia
VIDEO: मिचेल स्टार्क ने उगली आग, पंत के हेलमेट और बॉडी पर मारी बॉल्स
BGT 2024-25: Rohit Sharma Opts Out, Bumrah To Lead India In Sydney, Say Sources
These Rumours Are Not Good; They're Not Amateur Cricketers: Madan Lal
AUS vs IND 5th Test: रोहित और ऋषभ बाहर! सिडनी टेस्ट के लिए बदल जाएगी टीम इंडिया; हो सकते हैं ये 3 बड़े बदलाव
சிட்னி டெஸ்ட்: காயம் காரணமாக விலகும் ஆகாஷ் தீப்; பிரஷித் கிருஷ்ணா இடம்பிடிக்க வாய்ப்பு!
சிட்னி டெஸ்ட்: பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படும் ரிஷப் பந்த்?
When You're Captain, You Probably Get A Little Bit More Leeway As Well, Says Clarke On Rohit
AUS vs IND 5th Test: सिडनी टेस्ट से बाहर हो सकते हैं ऋषभ पंत? इस खिलाड़ी को मिल सकती है प्लेइंग XI में जगह
Dhoni, Pant, Iyer In Focus As IPL 2025 Promises Another Exhilarating Season
Criticise Pant For Failure, Not Manner Of Dismissals, Says Manjrekar
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47