Rohit sharma
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் ரோஹித் சர்மா?
கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியதை அடுத்து, மூன்று வடிவிலான இந்திய அணியின் கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். மேற்கொண்டு அவரின் கேப்டன்சி கீழ் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்தும் அசத்தியது.
அதிலும் குறிப்பாக கடந்த 2023ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்றது, ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை சாம்பியனாக்கியது என பல்வேறு சாதனைகளைக் குவித்துள்ளார். ஆனால் அதன்பின் நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி படுத்தோல்வியைச் சந்தித்தது.
Related Cricket News on Rohit sharma
-
அதிக முறை டக் அவுட்; முதலிடத்தைப் பிடித்த கிளென் மேக்ஸ்வெல்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் எனும் மோசமான சாதனையை கிளென் மேக்ஸ்வெல் படைத்துள்ளார். ...
-
தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல்லின் மோசமான சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை டக் ஆவுட்டான வீரர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக், கிளென் மேக்ஸ்வெல ஆகியோரின் சதனையை சமன்செய்து ரோஹித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார். ...
-
2008 to 2025: அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் விளையாடிய 4 வீரர்கள்!
ஐபிஎல் தொடரின் ஆரம்ப சீசன் முதல் தற்போதைய 18ஆவது சீசன் வரைலும் விளையாடி வரும் நான்கு வீரர்கள் யார் என்பதை இப்பதிவில் பார்ப்போம். ...
-
அணித்தேர்வு பற்றி யோசித்து என் மீது அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை - சிராஜ்
புதிய மற்றும் பழைய பந்துகளில் எப்படி பந்து வீசுவது என்பதில் நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன் என இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கூறியுள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்த பிசிசிஐ!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த டாப் 5 வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
ஆல் டைம் சிறந்த ஐபிஎல் லெவனைத் தேர்வு செய்த ஷஷாங்க் சிங்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷஷாங்க் சிங் தன்னுடைய ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்; இந்திய அணியின் கேப்டனாக தொடரும் ரோஹித் சர்மா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகவும் ரோஹித் சர்மா தொடர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ரோஹித் சர்மா ஏன் ஓய்வு பெற வேண்டும்? - ஏபி டி வில்லியர்ஸ்!
கேப்டனாக மட்டுமல்லமல், ஒரு பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் ரோஹித் சர்மா எதற்காக ஓய்வு பெற வேண்டும் என முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா, நியூசிலாந்து வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஷுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தொடர்ந்து டாப் 10 இடங்களுக்குள் நீடித்து வருகின்றனர். ...
-
ரோஹித் சர்மா அடுத்த உலகக்கோப்பையை மனதில் வைத்துள்ளார் - ரிக்கி பாண்டிங்!
ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்பவில்லை என்றால், நிச்சயம் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவதே அவரின் இலக்காக இருக்கும் என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் பயிற்சி முகாமில் இணைந்த ஹர்திக் பாண்டியா!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, அந்த அணியின் பயிற்சி முகாமில் இன்று இணைந்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பையுடன் இந்தியா வந்தடைந்த வீரர்கள்; உற்சாக வரவேற்பு!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி நேற்றைய தினம் மும்பை வந்தடைந்த நிலையில், அவர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சாதனைகளை குவித்த இந்திய அணி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியதன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24