Ruturaj gaikwad: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்ஸியை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக பார்க்கப்படும் மகேந்திர சிங் தோனி நடப்பு ஐபிஎல் சீசனில் தனது கேப்டன் பதவியிலிருந்து விலகியதுடன், தனக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக இளம் அதிரடி வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி நேற்றைய போட்டியின் போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக வழிநடத்திய ருதுராஜ் கெய்க்வாட் தனது முதல் போட்டியிலேயே வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார். இதன்மூலம் மகேந்திர சிங் தோனிக்கு பிறகு கேப்டனாக தனது அறிமுக போட்டியிலேயே வெற்றிகண்ட சிஎஸ்கே கேப்டன் எனும் பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா போன்றோர் சிஎஸ்கே அணியை வழிநடத்தினாலும் அவர்கள் தங்களது முதல் போட்டியில் வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for Ruturaj gaikwad - Tesst
'भाई रुतुराज का चेहरा भी दिखा दो, वो कैप्टन है', सहवाग ने कमेंट्री करते हुए कर दिया कैमरामैन को ट्रोल
‘I Think The Captaincy Was Very Impressive’: Sunil Gavaskar Lauds Ruturaj Gaikwad
என் மீது எவ்விதமான அழுத்தமும் ஏற்படுத்தவில்லை - ருதுராஜ் கெய்க்வாட்!
Never Felt Any Pressure, Had Mahi Bhai On My Side, Says Ruturaj Gaikwad On Captaincy
Faf Du Plessis Blamed Top-order Batting Collapse After Loss Against CSK
IPL 2024: 'Show Ruturaj's Face Too, He Is The Captain', Sehwag To Cameraperson
Mustafizur's 4-29 Helps CSK Beat RCB In IPL 2024 Opener
IPL 2024: Middle-order Batting After Fizz's Four-fer Helps CSK Beat RCB By Six Wickets
IPL 2024: I Declined Captaincy And Recommended MS Dhoni To BCCI In 2007, Says Tendulkar
IPL 2024: विराट कोहली ने रचा इतिहास, टी20 में ये आंकड़ा छूने वाले बने पहले भारतीय
IPL 2024: RCB Win Toss, Elect To Bat First Against CSK In Opener
கடந்த வருடமே தோனி இதுகுறித்து ஹிண்ட் கொடுத்து விட்டார் - கேப்டன்ஷிப் குறித்து ருதுராஜ் கெய்க்வாட்!
IPL 2024: 'Last Year Itself, Mahi Bhai Hinted Me About Captaincy...', Says Gaikwad After Becoming CSK Skipper
IPL 2024: 'Whole World Wants To See Dhoni Bat For Five Overs And Not The Last Two Overs', Says Raina
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47