Advertisement
Sa vs ban 2nd test: Cricket News & Match Updates
Advertisement
SA vs BAN, 2nd Test: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது தென் ஆப்பிரிக்கா!
வங்கதேச அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 453 ரன்களை குவித்தது. பின்வரிசையில் இறங்கிய கேஷவ் மஹராஜ் தான் அதிகபட்சமாக 84 ரன்களை குவித்தார். கேப்டன் டீன் எல்கர் (70), கீகன் பீட்டர்சன் (64) மற்றும் டெம்பா பவுமா (67) ஆகிய மூவரும் அரைசதம் அடித்தனர். இவர்களது சிறப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 453 ரன்களை குவித்தது. Read More...
Related Cricket News for Sa vs ban 2nd test - Tesst
SA vs BAN, 2nd Test: வெற்றியை நோக்கி நகரும் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
SA vs BAN, 2nd Test: தென் ஆப்பிரிக்கா 453-ல் ஆல் அவுட்; சறுக்கலில் வங்கதேசம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
SA vs BAN, 2nd Test: எல்கர், பவுமா அரைசதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் அடித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement