Sanjay manjrekar
அஸ்வின் குறித்த மஞ்ச்ரேக்கரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த இயன் சேப்பல்!
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். 34 வயதான அஸ்வின் 78 டெஸ்டில் விளையாடி 409 விக்கெட் வீழ்த்தி உள்ளார். அதில் 30 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார்.
இந்நிலையில் அஸ்வின் தலை சிறந்த பந்து வீச்சாளர் என்று அழைப்பதில் சிக்கல் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.
Related Cricket News on Sanjay manjrekar
-
அஸ்வினை தலைசிறந்த வீரராக குறிப்பிட முடியாது - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக அஸ்வினை என்னால் குறிப்பிட முடியாது என கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஷர்தூல் விளையாட வேண்டும்- சஞ்சய் மஞ்சரேக்கர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாக்கூர் இடம்பெற வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24