Sanju samson
ஐபிஎல் 2022: அஸ்வினின் ரிட்டயர்ட் அவுட்; சஞ்சு சாம்சன் விளக்கம்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 20ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க, நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படததால், 10 ஓவர் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை சேர்த்திருந்தது.
இதனைத் தொடர்ந்து ஷும்ரோன் ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் ஆட்டமிழக்காமல் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஒருபக்கம் ஷெட்மையர் அதிரடி காட்ட, மறுபக்கம் அஸ்வின் நிதானமாக விளையாடி வந்தார்.
Related Cricket News on Sanju samson
-
ஐபிஎல் 2022: எங்கள் வெற்றிக்கு காரணம் அவர் தான் - சஞ்சு சாம்சன் பாராட்டு!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு விக்கெட் வீழ்த்தி அசத்திய சாஹலை, ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: நடுவரிடம் கடிந்து கொண்ட சஹால், சாம்சன்!
நேற்றையப் போட்டியில் சஹல், நடுவரிடம் சென்று கோபத்தில் கத்தினார். தொடர்ந்து சாம்சனும் நடுவரிடம் வந்து இது எப்படி ஒயிட்? என கேட்டார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ...
-
ஐபிஎல் 2022: சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு தெரிவித்த சோயிப் அக்தர்!
ஐபிஎல் தொடரை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரீசிகர்கள் பார்த்து வரும் நிலையில், இளம் வீரர் ஒருவருக்காக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: இனி பொறுமையைக் கடைபிடிப்பேன் - சஞ்சு சாம்சன்
இனி வரும் போட்டிகளில் முடிந்தவரை பொறுமையாக விக்கெட் விடாமல் விளையாட முயற்சிப்பேன் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சாம்சன் அரைசதம்; ஹைதரபாத்திற்கு 211 இலக்கு!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணிக்காக செஞ்சூரி விளாசும் சாம்சன்!
கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட தொடங்கிய சஞ்சு சாம்சன் இன்று, அந்த அணிக்காக தனது 100ஆவது போட்டியில் களமிறங்குகிறார். ...
-
ஐபிஎல் 2022: சாம்சம், ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கு இடையே ஏற்பட்ட மோதல்!
சஞ்சு சாம்சன் கொடுத்த புகாரால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பலருக்கும் வேலை போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ...
-
அவர் சிறந்த கேப்டனாக செயல்படுவார் - ஆர் அஸ்வின்!
இம்முறை சஞ்சு சாம்சன் நல்ல பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் சிறப்பாக செயல்படுவார் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
-
சஞ்சு சாம்சன் மிகச்சிறந்த டி20 வீரர் - குமார் சங்கக்காரா!
கேப்டனாக இருந்தாலும் சஞ்சு சாம்சன் கற்றுக்கொள்வதில் இப்போதும் ஆர்வத்துடன் இருக்கிறார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா என பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்து விபரத்தைப் இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் 2022: புதிய ஜெர்சியை வெளியிட்டது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசனுக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது புதிய சீருடைய அறிமுகப்படுத்தியுள்ளது. ...
-
சாம்சன் தனது வாய்ப்பை வீணடித்துவிட்டார் - வாசீம் ஜாஃபர்!
இலங்கை தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சஞ்சு சாம்சன் வீணடித்துவிட்டார் என முன்னாள் வீரர் வாசீம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SL, 2nd T20I: ஸ்ரேயாஸ், சாம்சன், ஜடேஜா காட்டடி; தொடரை வென்றது இந்தியா!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் பெயர் பரிசீலனையில் உள்ளது - ரோஹித் சர்மா!
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47