T20 wc
டி20 உலகக்கோப்பை 2024: சாம்பியன் அணிக்கு 20.4 கோடி; பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
ஐசிசி நடத்தும் 9ஆவது ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான பரிசு தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. அந்தவகையில் இத்தொடரின் ஒட்டுமொத்த பரிசுதொகையாக 11.25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பானது சுமார் 93.52 கோடி ரூபாய் ஆகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 2.45 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on T20 wc
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதியில் நுழைய பாகிஸ்தானுக்கான வாய்ப்புகள்!
இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் மீதம் உள்ள ஒரு இடத்திற்கு பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே இடையே கடும் போட்டி நிலவுகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியா - தென் ஆப்பிரிக்க போட்டிக்கு பின் புள்ளிப்பட்டியல் நிலை!
டி20 உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி குரூப் 2 பிரிவின் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: புள்ளிப்பட்டியளில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்!
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டதை அடுத்து, புள்ளிப்பட்டியளில் அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 அட்டவணை; மீண்டும் மோதும் இந்தியா - பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 டி20 உலகக் கோப்பைப் தொடரில் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. ...
-
டி20 உலகக்கோப்பை: ஜன.21ல் முழு போட்டி அட்டவணையை வெளியிடும் ஐசிசி!
2022ஆம் ஆண்டு(நடப்பாண்டு) நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கான முழு போட்டி அட்டவணை வரும் 21ஆம் தேதி வெளியாகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24