Sanju samson
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தீவிர வலை பயிற்சியில் இந்திய வீரர்கள்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரானாது வரும் ஜூன் மாதம் முதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கு இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மேலும் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன.
இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியும் சமீபத்தில் நியூயார்க் சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளது. மேலும் அக்குழுவில் பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து ஜூன் 05ஆம் தேதி விளையாடவுள்ளது.
Related Cricket News on Sanju samson
-
நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவேன் - ரியான் பராக்!
எனது அணி என் மீது நம்பிக்கை வைத்து என்னை தொடர்ந்து ஆதரித்தது. அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை நான் இந்த சீசன் மூலம் பூர்த்தி செய்துள்ளேன் என்று ரியான் பராக் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி யு19 உலகக்கோப்பை: பயிற்சியில் இறங்கிய இந்திய அணி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள இந்திய அணியானது தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பையில் ரிஷப் பந்த் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் - ரிக்கி பாண்டிங்!
நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்த் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024 தொடரில் அதிக ரன்களை விளாசிய டாப் 5 வீரர்கள் பட்டியல்!
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் அதிக ரன்களை விளாசிய டாப் 5 வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணியின் பலம், பலவீனம் மற்றும் போட்டி அட்டவணை!
நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் பலம், பலவீனம் மற்றும் போட்டி அட்டவணை குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2024: தொடரின் சிறந்த அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான வீரர்களைக் கொண்டு கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது சிறந்த அணியை அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் அணியை தேர்வு செய்த கெவின் பீட்டர்சன்; கம்மின்ஸ், ஸ்டார்க்கிற்கு இடமில்லை!
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தேர்வு செய்துள்ள ஐபிஎல் தொடரின் சிறந்த அணியில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு இடம் கொடுக்கவில்லை. ...
-
ஐபிஎல் தொடரின் சிறந்த அணியை தேர்வு செய்த மேத்யூ ஹைடன்!
ஆஸி முன்னால் வீரர் மேத்யூ ஹைடன் தேர்வு செய்துள்ள ஐபிஎல் தொடரின் சிறந்த அணியில் விராட் கோலி, சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோருக்கு இடம் கொடுத்துள்ளார். ...
-
டேனியல் வெட்டோரியின் ஆலோசனை எங்களுக்கு பெரிதும் உதவியது - பாட் கம்மின்ஸ்!
எங்கள் பலம் எங்கள் பேட்டிங் என்பது எங்களுக்கு தெரியும். இந்த அணியில் எங்களுக்கு இருக்கும் அனுபவத்தை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை என்று சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
எங்கள் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமை கொள்கிறேன் - சஞ்சு சாம்சன்!
பேட்டிங்கில் நாங்கள் சரியாக செயல்படவில்லை என்பது உண்மை, ஆனால் பந்துவீச்சில் எங்கள் வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மாவுடன் விராட் கோலி தான் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - பார்த்திவ் படேல்!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இந்திய அணியின் முதல் தேர்வு விக்கெட் கீப்பர் தேர்வாக சஞ்சு சாம்சன் இருக்க வேண்டும் என முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார். ...
-
ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஷேன் வார்னேவின் சாதனையை சமன்செய்த சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக அதிக வெற்றிகளைப் பதிவுசெய்த வீரர்கள் வரிசையில் ஷேன் வார்னேவின் சாதனையை சஞ்சு சாம்சன் சமன் செய்துள்ளார். ...
-
நாங்கள் 100 சதவீதம் நல்ல உடல்நிலையுடன் இல்லை - சஞ்சு சாம்சன்!
இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என மூன்று துறைகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் முன்னிலை வகிப்பார் - ஹர்பஜன் சிங் கணிப்பு!
நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்தை காட்டிலும் சஞ்சு சாம்சனிற்கு இந்திய அணி பிளேயிங் லெவனில் அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24