Sco vs nz
Advertisement
SCO vs NZ, 2nd T20I: சாப்மேன், பிரேஸ்வெல் காட்டடி; ஸ்காட்லாந்துக்கு 226 டார்கெட்!
By
Bharathi Kannan
July 29, 2022 • 20:43 PM View: 706
ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற்று முன்னிலையும் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
Advertisement
Related Cricket News on Sco vs nz
-
SCO vs NZ, 1st T20I: ஆலன், சோதி அபாரம்; நியூசிலாந்து அசத்தல் வெற்றி!
ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
SCO vs NZ, 1st T20I: ஃபின் ஆலான் அபார சதம்; ஸ்காட்லாந்துக்கு 226 டார்கெட்!
ஸ்காட்லாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 226 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement